தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Friday, 9 May 2025
மல்லப்பாடி நடுகல் - சுய பலிச்சிற்பம் - தற்போது அருங்காட்சியகத்தில்
மல்லப்பாடியில் இருந்து திருப்பத்துர் செல்லும் சாலையில் மல்லப்பாடியில் இருந்து 2 கி.மீ தொலைவு சென்றால் ஒரு புலியமரத்தடியில் குப்பைகளுக்க இடையே இந்த நடுகல் காணப்பட்டது. இது தன் தலைவனுக்காகவோ, நாட்டுக்காகவோ தன்னையே பலிகொடுக்க ஒருவன் முடிவு செய்து வேண்டுதலுக்கு பின் தன்னை பலிகொடுக்க அமர்கிறான். அருகே இவனை வெட்டும் நபர் கையில் வாளுடன் காணப்படுகிறான் . இந்த நடுகல் மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் குப்பை மேட்டிலிருந்து அருங்காடசியகத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது. இதன் காலம் 12ம் நூற்றாண்டு ஆகும் ( 800 ஆண்டுகள் பழமையானது)
Subscribe to:
Post Comments (Atom)
தளி ஏரிக்கரையில் இருந்த கல்வெட்டு தற்போது கெலமங்கலம் தாலுகா அலுவலகத்தில்
இப்படத்தில் உள்ள கன்னட உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 81 21. தளி, ஏரிக்கரையின் மீது உடைந்த நிலையில் கிடக்கும் கல்லில...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6








No comments:
Post a Comment