தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Saturday, 10 May 2025
சுண்டேகுப்பம் - மொட்டையன் கொட்டாய் பிருந்தாவனம் - வைணவத்தின் அடையாளம்
நம் புன்னிய தேசத்தில் இருக்கிறோம் இங்கு எண்ணற்ற மகான்களின் ஜீவ சமாதிகள் உள்ளன. அதில் ஒன்று கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் ஒன்றியம் - மொட்டையன் கொட்டாய் பிருந்தாவனம் - இன்றும் உயிர்போடு அருள்கிறார் - கோவிலை பாதுகாத்து வரும் மொட்டையன் கொட்டாய் மக்களுக்கு நன்றிகள்
https://youtu.be/HopPtJesPhw
மத்வத்தின் அடையாளமான பிருந்தாவனங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகம் - அப்படி ஒரு பிருந்தாவனம் சுண்டேகுப்பம் மொட்டையன் கொட்டாய் அருகே ஊர்காரர்களார் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
தளி ஏரிக்கரையில் இருந்த கல்வெட்டு தற்போது கெலமங்கலம் தாலுகா அலுவலகத்தில்
இப்படத்தில் உள்ள கன்னட உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 81 21. தளி, ஏரிக்கரையின் மீது உடைந்த நிலையில் கிடக்கும் கல்லில...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6








No comments:
Post a Comment