Saturday, 17 May 2025

கும்மளாபுரம் நடுகல் - கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள்

கும்மளாபுரத்தின் வீதியின் ஓரத்தில் உள்ள இந்த நடுகல் பாதி மண்ணில் புதைந்துளள இந்த நடுகல் ஒரு ஈட்டி வீரனுடையது. அவன் போரில் இறந்ததன் நினைவாக அவனுக்கு இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. அவன் சிதையுடன் அவன் மனைவியும் உடன்கட்டை ஏறி உயிர் துறக்கிறாள். இது ஒரு சதிக்கல்.
https://maps.app.goo.gl/dQEo9pniC1Vhc6Fk7

No comments:

Post a Comment