Wednesday, 21 May 2025

பாறை ஓவியங்கள் - சின்னகொத்தூர் தேவர்குந்தாணி அக்கு மாரியம்மன் கோயில் அருகே

பாறை ஓவியங்கள் - சின்னகொத்தூர் தேவர்குந்தாணி அக்கு மாரியம்மன் கோயில் அருகே உள்ள பாறையில் காணப்படுகிறது. இதன் அருகே கற்திட்டைகளும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது . ஒரு கூட்டல் குறியும் ஒரு மனித உருவமும் வரையப்பட்டுள்ளது.
ஒரு மனித உருவம் காட்டப்பட்டுள்ளது.
பாறை ஓவியங்கள் - சின்னகொத்தூர் தேவர்குந்தாணி அக்கு மாரியம்மன் கோயில் அருகே Map
https://maps.app.goo.gl/CJUhN7pPEsgU2XwY9
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு https://maps.app.goo.gl/CJUhN7pPEsgU2XwY9

No comments:

Post a Comment