தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Tuesday, 13 May 2025
விடுகாதழகிய பெருமாள் கல்வெட்டு கீழ்பையூர்
போசள மன்னன் இராமநாதன் காலத்தில் விடுகாதழகிய பெருமாள் என்ற அதியன் மரபுச் சிற்றரசன் வழங்கிய ஆணை. மதுராந்தக வீரநுளம்பனின் பைய்யூர் முதலான பற்றுகளின் மன்றாட்டு உரிமை வாரிசுகளுக்குத் தொடர்வது பற்றிய குறிப்பு உள்ளது.
கடந்த ஜீலை மாதம் கீழ்பையூர் என்ற ஊரின் கிழக்கு பக்கமுள்ள சாசனப்பாறையின் கல்வெட்டை ஆவணப்படுத்தினோம் .முக்கியமாக குழந்தையில்லாதர்கள் சொத்தை எடுக்க கூடாது என்ற ஆனையிட்டுள்ளது
https://youtu.be/0PJzKPgH8vE
https://maps.app.goo.gl/tigUb5yq5XHZToa58
Subscribe to:
Post Comments (Atom)
-
1978 தமிழக்த்தில் கண்டறியப்பட்ட முதல் #பாறைஓவியம் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது #மல்லப்பாடி . இது தமிழகத்தில் பாறை ஓவியத்தேடலை அதி...








No comments:
Post a Comment