தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Saturday, 17 May 2025
குட்டூர் ஆதி சிவன்
ஆம்பள்ளிக்கு அருகே உள்ள குட்டூர் கிராமத்திற்கு அருகே உள்ள பாம்பாறு ஓரிடத்தில் பிரிந்து மீண்டும் ஒன்று சேர்கிறது. அந்த இடம் பார்க்க சிவனின் நெற்றிக்கன் போன்றே தோற்றம் அளிப்பதால் அந்த இடம் சிவன் திட்டு என்ற அழைக்கப்படுகிறது. சென்னை பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் இந்த இடத்தினை அகழ்வாய்வு செய்த போது. சங்ககால செங்கல் கொண்டு மூன்று அடுக்குகளால் அமைக்கப்பட்ட அமைப்பை கண்டனர். அவ்விடத்தில் சங்ககால எச்சங்கள் அதிகமாக கிடைக்கின்றன. அந்த இடத்தில் தான் இந்த லிங்கத்தில் பானம் இருக்கிறது. இதன் காலம் ஆயிரம் ஆண்டுகள் இருக்கலாம்.
தொன்மையான லிங்கங்களில் ஒன்று குட்டூரில் குட்டூர் MUSEUM &KHRDT - KRISHNAGIRI HISTORY
https://youtu.be/grRwL042src
https://youtu.be/Pvu6tQA53ro
https://maps.app.goo.gl/Ugn1gsSRmWH8wMcX9
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் .
தொடர்புக்கு
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்
ஆவணப்படுத்தும் குழு
Subscribe to:
Post Comments (Atom)
-
Inscription of Vijayanagar Krishnagiri Megalachinampalli விஜயநகரத்தார் கல்வெட்டு கிருஷ்ணகிரி மேகலசின்னம் பள்ளி The inscription writt...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6







No comments:
Post a Comment