தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Tuesday, 13 May 2025
கொடுகூர் மாந்தோப்பு குதிரை வீரன் நடுகல் -கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள்
.600 வருடங்கள் பழமையான கொடுகூர் ை வீரன் நடுகல் - வீரத்தின் விளைநிலம் கொடுகூர். நடுகல்லின் மேற்பகுதியில் மூன்று வீரர்களை காட்டியிருக்கிறார்கள் . இவன் தலைவனாகையால் குதிரை மீது இருந்து கீழ் நின்றுள்ள வீரனுடன் போரிருவதாக காட்டப்பட்டுள்ளது. இந்த பூசலில் இவன் இறந்ததால் இவனின் வீரத்தை போற்றும் வகையில் இந்த நடுகல் எடுககப்பட்டுள்ளது. இன்றும் இந்த நடுகல் வழிபாட்டில் உள்ளது.
இறந்த வீரன் ஒரு தலைவனாவான் அதற்கான அடையாளமாக ஒருவன் வெண் கொற்ற குடையை பிடித்திருக்கிறான். வெண்கொற்ற குடைக்கு அருகே வில் காட்டப்பட்டுள்ளது. இது அதியமான் படையெடுப்பினை குறிப்பதாகவும் கொள்ளலாம். தொகரப்பள்ளி அதியமான் படையெடுப்பில் இறந்தவர்களின் நடுகல்லிலும் இப்படி வில் சின்னத்தை பார்க்கலாம்.
https://youtu.be/KwkQeqlvCGg
https://maps.app.goo.gl/hw57DG9CexLLyUUJ6
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் .
தொடர்புக்கு
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்
ஆவணப்படுத்தும் குழு
Subscribe to:
Post Comments (Atom)
-
Inscription of Vijayanagar Krishnagiri Megalachinampalli விஜயநகரத்தார் கல்வெட்டு கிருஷ்ணகிரி மேகலசின்னம் பள்ளி The inscription writt...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6





No comments:
Post a Comment