Thursday, 22 May 2025

நடுகல் கல்வெட்டு சாலிவம் - விஷ்ணுவர்தன்

இது வரை நாம் முதலாம்குலோத்துங்கசோழன் ஆட்சிகாலம் (1070–1122) என கருதி இருந்த நிலையில் இக் கல்வெட்டு ஆய்வுக்கு உரியது மட்டுமல்ல குலோத்துங்க சோழனின் ஆட்சியாண்டில் மாற்றத்தை ஏற்படுத்த கூடியது. #கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள் ஆய்வுப்பணியில் கோவிந்தராஜ் சதாநந்தகிருஷ்ணகுமார் சரவணகுமார் தமிழ்செல்வன் இடம் - 12°25'26.45"N, 77°46'44.06"E
https://youtu.be/4oTgyMAKE3o
#சோழர்வரலாறு #முதலாம்குலோத்துங்கசோழன் (1070–1126) 56 ஆண்டுகள் ஆட்சி செய்தார் என்பதை மெய்படுத்துகிறது தேன்கனிகோட்டை தாலுகா சாலிவரம் கிராமத்தில் உள்ள கல்வெட்டு . இது வரை நாம் முதலாம்குலோத்துங்கசோழன் ஆட்சிகாலம் (1070–1122) என கருதி இருந்த நிலையில் இக் கல்வெட்டு ஆய்வுக்கு உரியது மட்டுமல்ல குலோத்துங்க சோழனின் ஆட்சியாண்டில் மாற்றத்தை ஏற்படுத்த கூடியது. #கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள் ஆய்வுப்பணியில் கோவிந்தராஜ் சதாநந்தகிருஷ்ணகுமார் சரவணகுமார் தமிழ்செல்வன் இடம் - 12°25'26.45"N, 77°46'44.06"E
https://youtu.be/dGJz5Q8-Pbs
https://maps.app.goo.gl/wXRRA1K3Gbu185ud8
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

No comments:

Post a Comment