தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Monday, 12 May 2025
கூசுமலை வெண்சாந்து ஓவியம் - கிருஷ்ணகிரி மாவட்ட பாறை ஓவியங்கள்
எழுத்தே அறியாத போது மனிதன் தன் எண்ணங்களை வண்ணங்களால் தீட்டிவைத்தான். அவை வெண்சாந்து,செஞ்சாந்து,கருஞ்சாந்து, போன்ற வண்ணங்களை அவன் பயன்படுத்தினான். செஞ்சாந்து ஓவியங்கள் காலத்தால் முற்பட்டவை இவை 4500 ஆண்டுகள் பழமையானவையாக கருதப்படுகின்றன. வெண்சாந்து ஓவியங்கள் 2000 ஆண்டுகளில் இருந்து வரலாற்று காலம் வரை வரையப்பட்டு இருக்கின்றன. தமிழகத்திலேயே பாறை ஓவியங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தான் அதிகம் .அதில் கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் உள்ள டோல்கேட் அருகே உள்ள கூசுமலையின் தெற்கு பகுதியில் வெண்சாந்து ஓவியங்கள் காணப்படுகின்றன.
https://maps.app.goo.gl/dikLzNcssTggXLe48
Subscribe to:
Post Comments (Atom)
தளி ஏரிக்கரையில் இருந்த கல்வெட்டு தற்போது கெலமங்கலம் தாலுகா அலுவலகத்தில்
இப்படத்தில் உள்ள கன்னட உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 81 21. தளி, ஏரிக்கரையின் மீது உடைந்த நிலையில் கிடக்கும் கல்லில...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6














No comments:
Post a Comment