Tuesday, 13 May 2025

கல்லகுறுக்கி பூசாரி நடுகல் -

கிருஷ்ணகிரியில் இருந்து கல்லகுறுக்கி கிராமத்துக்கு செல்லும் வழியில் கல்லகுறுக்கி கிரமாத்திற்கு நுழையும் போது ஆத்துகாவாயின் அருகே ஒரு நடுகல் வீடு காணப்படுகிறது. அதனுள் இந்த நடுகல்லும் அருகே அனுமார் சிற்பமும் காணப்படுகின்றன. இவை 300 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. இவன் பூசாரி என்பதற்காக ஒரு கையில் மணியும், ஒருகையில் தண்டமும் உள்ளது அவன் இறந்தபின் அவன் மனைவி உடன்கட்டை ஏறி இறந்துள்ளார் இது ஒரு சதிக்கல் ஆகும்.
https://maps.app.goo.gl/QujZvy3oXpRaMBHr7

No comments:

Post a Comment