தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Friday, 30 May 2025
பாம்பு குத்திப்பட்டான் கல் ஓசூர் மூக்காண்டப்பள்ளியில் -கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள்
போர் வீரனாக இருந்த ஒருவன் பாம்பு கடித்து இறந்ததன் நினைவாக இந்த கல் எடுக்கப்பட்டு இருக்கலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்காண்டப்பள்ளியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே உள்ள அரசு பார்க்கின் கிழக்கு புறத்தில் இந்த நடுகல் உள்ளது. இது வழிபாட்டில் உள்ளது சிலர் அனுமார் என்றும் . சிலர் முனிஸ்வரன் என்று கூறுகிறார்கள்
https://maps.app.goo.gl/ATkMwWRGFRUHhbCG6
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் .
தொடர்புக்கு
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்
ஆவணப்படுத்தும் குழு
https://maps.app.goo.gl/ATkMwWRGFRUHhbCG6
Subscribe to:
Post Comments (Atom)
-
Inscription of Vijayanagar Krishnagiri Megalachinampalli விஜயநகரத்தார் கல்வெட்டு கிருஷ்ணகிரி மேகலசின்னம் பள்ளி The inscription writt...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6




No comments:
Post a Comment