
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Saturday, 10 May 2025
பல்லவர் கால வட்டெழுத்து நடுகற்கள் சிங்காரப்பேட்டை புளியானூர் வேடியப்பன் வனம் - இங்குள்ள நடுகற்கள் பல்லவ மன்னர்கள் - சிம்மவிஷ்ணு , மகேந்திர வர்மன், சிம்மவர்மன் ஆகியோரின் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்டவை 6 ஆம் நூற்றாண்டு வட்டெழுத்து நடுகற்கள் . கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள் / கல்வெட்டுகள் .கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு @KHRDT
சிங்காரப்பேட்டை புளியானூர் வேடியப்பன் வனம் தற்போது மாந்தோப்பாக உள்ளது . இங்கு ஒரு நடுகல் கீழே விழுந்துள்ளது மற்றவை பாதுகாப்பாக உள்ளது.
புலியானுர் வட்டெழுத்து நடுகற்கள் பல்லவ மன்னர்கள் - சிம்மவிஷ்ணு , மகேந்திர வர்மன், சிம்மவர்மன் ஆகியோரின் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்டவை
பல்லவர்- சிம்மவிஷ்ணு -புலியானுர் வட்டெழுத்து நடுகற்கள் -கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள் -ஊத்தங்கரை சிங்காரப்பேட்டை-புலியானுர்
https://youtu.be/FJskc0YIbIY
மேல் உள்ள தொல்லியல் துறையில் உள்ள கல்வெட்டுகள் உள்ளன
இந்த நடுகல் தற்போது தென்படவில்லை
https://maps.app.goo.gl/xKCnnXh2NLdDgRLb6
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் .
தொடர்புக்கு
தலைவர் நாராயணமூர்த்தி 9442276076
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/I8E0HtvyuSBBghu4qII9sI?mode=r_c
div class="separator" style="clear: both;">
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்
ஆவணப்படுத்தும் குழு @KHRDT

Subscribe to:
Post Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
Inscription of Vijayanagar Krishnagiri Megalachinampalli விஜயநகரத்தார் கல்வெட்டு கிருஷ்ணகிரி மேகலசின்னம் பள்ளி The inscription writt...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6











No comments:
Post a Comment