தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Thursday, 22 May 2025
சிலை சாலிவரம் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் கப்லிவீரன் கிராமதேவதை வழிபாடு ஒத்தக்ல் கிராமதேவதை வழிபாடு -தற்போதைய காந்தார திரைப்படத்திலும இப்படி ஓர் வீரன் காட்டப்படுகிறார் தேன்கனிகோட்டை
ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் கப்லிவீரன் கிராமதேவதை வழிபாடு ஒத்தக்ல் கிராமதேவதை வழிபாடு -தற்போதைய காந்தார திரைப்படத்திலும இப்படி ஓர் வீரன் காட்டப்படுகிறார் தேன்கனிகோட்டை -சாலிவரம் கிராமத்தில்
களப்பயணத்தில் அருங்காடசியக காப்பாச்சயர் கோவிந்தராஜ் , சதாநந்தகிருஷ்ணகுமார் ,சரவணகுமார் உடன் தமிழ்செல்வன்
https://youtu.be/fkJf6YWMIx4
https://maps.app.goo.gl/vuJjuTAuH4D2pYks8
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் .
தொடர்புக்கு
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்
ஆவணப்படுத்தும் குழு
https://maps.app.goo.gl/vuJjuTAuH4D2pYks8
Subscribe to:
Post Comments (Atom)
-
Inscription of Vijayanagar Krishnagiri Megalachinampalli விஜயநகரத்தார் கல்வெட்டு கிருஷ்ணகிரி மேகலசின்னம் பள்ளி The inscription writt...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6








No comments:
Post a Comment