Friday, 16 May 2025

அதாலியூர் நடுகல் கல்வெட்டு -பன்றிக்குத்திப்பட்டான் கல்

அதாலியூர் கல்வெட்டுடன் கூடிய பன்றிக்குத்திப்பட்டான் கல் - ஊத்தங்கரை வட்டம் ராமகிருஷ்ணம்பதி பஞ்சாயத்து குப்பா கவுண்டர் நிலத்தின் அருகில் 2 நடுகற்கள் கல்வெட்டுடன் உள்ளது என நமது தம்பி பையூர் ஆனந்தராஜ் அவர் கொடுத்த தகவலின் பேரில் சென்றோம். -விளக்கம் அருங்காட்சியக காப்பாச்சியர் கோவிந்தராஜ் அவர்கள்
https://youtu.be/i8_0mX5zlMs
https://maps.app.goo.gl/DkyZpRHGL7f5SiRu9

No comments:

Post a Comment