Saturday, 17 May 2025

சின்ன ஒரப்பம் பாறைக்கல்வெட்டு - கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள்

சின்னஒரப்பம் ஊருக்கு வடக்குபக்கம் உள்ள திரொபதி அம்மன் கோவில் கல்வெட்டு ஏரிக்கு அருகே உள்ள நிலத்தில் உள்ள பாறைக் கல்வெட்டு. இதன் எதிரே உள்ள பாறையில் அஷ்டமங்கலங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. செல்லபிள்யார்க்கு 2 கழனியும் பேராயிரஉடையாருக்கு ஒரு கழனியும் தனமாக கொடுத்த செய்தியை கூறும் கல்வெட்டு.
https://youtu.be/Z0P1hfym9JQ
https://maps.app.goo.gl/vWNxgsssrpz99qQS6

No comments:

Post a Comment