Sunday, 18 May 2025

நடுகல் - கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள் கடவரப்பள்ளி (நாக்சிகுப்பம் அருகே ) 2

பொதுவாக நடுகற்கள் போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்க எடுக்கப்படுவது . கடவரப்பள்ளியில் இருக்கும் இந்த நடுகல் இரண்டு கையிலும் வாள் ஏந்தி காணப்படுகிறான். பாதி மண்ணில் புதைந்துள்ளது.
https://maps.app.goo.gl/oVsE6rHeT2YLjMRh9
வில்லேந்திய வீரன் போரில் இறந்த காரணத்தால் இவனுக்கு நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. இவன் மனைவியும் இவனோடு உடன்கட்டை ஏறி இறந்ததால் அவளின் நினைவாக அவளின் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளது.
https://maps.app.goo.gl/oiqmQKRWKqjagZET9
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

No comments:

Post a Comment

தளி ஏரிக்கரையில் இருந்த கல்வெட்டு தற்போது கெலமங்கலம் தாலுகா அலுவலகத்தில்

 இப்படத்தில் உள்ள கன்னட உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 81 21. தளி, ஏரிக்கரையின் மீது உடைந்த நிலையில் கிடக்கும் கல்லில...