Sunday, 1 October 2023

மேல்சூடாபுரம் கல்வெட்டு

பிற்கால #சோழர்கள் காலத்தில் மல்ல பூர்வாதிராயனால் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. பாதிக்கு மேல் அழிந்து விட்டாலும் கருவரை நல்ல நிலையிலேயே காணப்படுகிறது .#மேல்சூடாபுரம் https://youtu.be/Rn9BWCfh6sg
774 ஆண்டுகள் தாண்டியும் அழிந்தும் அழியாமலும் மல்ல #பூர்வாதிராயனால் கட்டப்பட்ட #மேல்சூடாபுரம் சிவன் கோவில் இன்றும் பூசை நடக்கிறது பாராட்டுக்குரியது. https://youtu.be/J7jgHK9ekz8

தளி ஏரிக்கரையில் இருந்த கல்வெட்டு தற்போது கெலமங்கலம் தாலுகா அலுவலகத்தில்

 இப்படத்தில் உள்ள கன்னட உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 81 21. தளி, ஏரிக்கரையின் மீது உடைந்த நிலையில் கிடக்கும் கல்லில...