தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Tuesday, 20 May 2025
10 ஆம் நூற்றாண்டு நடுகல் பீமாண்டப்பள்ளி - கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள்.
இந்த நடுக்ல் பீமாண்டப்பள்ளி கிராமத்தில் ஒரு தோட்டத்தில் உள்ளது. இதில் வீரன் கையில் வாளை உயர்த்தி வைத்துள்ளான். அவன் பூசலில் இறந்து விட்டதால்
அவனை போற்றும் வகையில் இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. அவனுக்கு மூட்டிய சிதைத்தீயில் அவன் மனைவியும் உடன்கட்டை ஏறி உயிர் துறக்கிறாள். அவளின் உருவமும் அவனுக்கு இணையாக காட்டப்பட்டுள்ளது. இவனுக்க அருகில் ஒரு குதிரை தலை கவிழ்ந்த நிலையில் காட்டப்பட்டுள்ளது. இறந்தபின் இவர்கள் இருவரும் சொர்கத்துககு செல்லும் காட்சி மேற்பக்கம் காட்டப்பட்டுள்ளது இது 10 ஆம் நூற்றாண்டு நடுகல் ஆகும்.
10 ஆம் நூற்றாண்டு நடுகல் #பீமாண்டப்பள்ளி - #கிருஷ்ணகிரி மாவட்ட #நடுகற்கள்
https://youtu.be/E5siqmXK3M8
https://maps.app.goo.gl/d22wZKX7D8JmuXp26
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் .
தொடர்புக்கு
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்
ஆவணப்படுத்தும் குழு
Subscribe to:
Post Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6





No comments:
Post a Comment