தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Sunday, 18 May 2025
சிவம்பட்டி நடுகற்கள் - கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள்
சிவம்பட்டி பூங்காவனத்தம்மன் கோவில் எதிரே உள்ளது வீரன் வாள்ஏந்தியும், ஒருகையில் கேடையத்தை பிடித்த உள்ளவாறு காட்டப்பட்டுள்ளான் . இவன் பூசலில் இறந்ததால் இவனுக்கு நடுகல் எடுத்துள்ளனர். இவன் மனைவியும் உடன்கட்டை ஏறி இறந்துள்ளால் அதை காட்டும் வகையில் அவளையும் சிற்பமாக வடித்துள்ளனர்.
இது சதிக்கல்.
சிவம்பட்டி பூங்காவனத்தம்மன் கோவில் எதிரே உள்ளது வீரன் வாள்ஏந்தியும், ஒருகையில் வில்லும் பிடித்த உள்ளவாறு காட்டப்பட்டுள்ளான் . இவன் பூசலில் இறந்ததால் இவனுக்கு நடுகல் எடுத்துள்ளனர். இவன் மனைவியும் உடன்கட்டை ஏறி இறந்துள்ளால் அதை காட்டும் வகையில் அவளையும் சிற்பமாக வடித்துள்ளனர்.
இது சதிக்கல்.
இது பூங்காவனத்தம்மன் கோவில் .
https://maps.app.goo.gl/7zYz1cWdtPoKM4QY8
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் .
தொடர்புக்கு
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்
ஆவணப்படுத்தும் குழு
Subscribe to:
Post Comments (Atom)
-
Inscription of Vijayanagar Krishnagiri Megalachinampalli விஜயநகரத்தார் கல்வெட்டு கிருஷ்ணகிரி மேகலசின்னம் பள்ளி The inscription writt...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6





No comments:
Post a Comment