தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Wednesday, 21 May 2025
விளங்காமுடி முனிஸ்வரன் கோயில் நடுகற்கள் - கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள்
பொதுவாக நடுகற்கள் போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்க எடுக்கப்படுவது அந்த வகையில் விளங்காமுடி ஊரின் முனிஸ்வரன் கோயிலில் மூன்று நடுகற்கள் காணப்படுகின்றன. முதலாவது நடுகல் ஆநிரை மீட்டல் போரில் இறந்த வீரனுக்காக எடுக்கப்பட்டுள்ளது. அவன் வாளும் வில்லும் ஏந்தி காணப்படுகிறான்.
பொதுவாக நடுகற்கள் போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்க எடுக்கப்படுவது அந்த வகையில் விளங்காமுடி ஊரின் முனிஸ்வரன் கோயிலில் உள்ள இந்த இரண்டாவது நடுகல் ஒரு கையில் வாளும், மற்றோர் கையில் கட்டாரி என்னும் சிறு வாளும் வைத்திருக்கிறான். இவனுக்கு மூட்டும் சிதையில் மனைவியும் விழுந்து உயிர் இழக்கிறாள் (உடன்கட்டை) இது சதிக்கல்
விளங்காமுடி ஊரின் முனிஸ்வரன் கோயிலில் உள்ள இந்த இரண்டாவது நடுகல் ஒரு கையில் வாளும், மற்றோர் கையில் வில்லும் வைத்திருக்கிறான். பூசலில் இறந்ததால் . இவனுக்கு மூட்டும் சிதையில் மனைவியும் விழுந்து உயிர் இழக்கிறாள் (உடன்கட்டை) இது சதிக்கல்
https://maps.app.goo.gl/viGqbg8rEeRNhA1H6
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் .
தொடர்புக்கு
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்
ஆவணப்படுத்தும் குழு
https://maps.app.goo.gl/viGqbg8rEeRNhA1H6
Subscribe to:
Post Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6







No comments:
Post a Comment