தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Tuesday, 13 May 2025
தாசம்பட்டு (எ) தாசரிப்பள்ளி பாறைக்கல்வெட்டு பாறையில் ஆஞ்சனேயர் மற்றும் கல்வெட்டு காணப்படுகிறது. இது 200 ஆண்டுகள் பழமையானது
பள்ளி மாணவர்கள் அளித்த தகவலில் அடிப்படையில் தாசரிப்பள்ளி நடுநிலைப்பள்ளியின் ஆசிரியர் திருவேங்கடம் பள்ளியின் பின் பக்கமுள்ள மாந்தோப்புக்கு அழைத்துச் சென்றார். லோகேஷ் என்பவருடைய நிலத்தில் உள்ள பாறையில் ஒரு அனுமார் சிற்பமும் கல்வெட்டும் காணப்பட்டது. அதன் காலம் சுமார் கி.பி.18ம் நூற்றாண்டு.
கல்வெட்டில் உள்ள செய்தி:
பப்பையன் என்பவரின் மகனாகிய நாகப்பன்( நகப்பன்) அவருடைய மகன் ஷசப்பன் இவ்விடத்தில் அனுமார் அடித்துவைத்தார். என்பதை தெரிவிக்கிறது.
https://youtu.be/76SIeuRBtPE
https://maps.app.goo.gl/6YYLbRPSjtgJENDD8
Subscribe to:
Post Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
1978 தமிழக்த்தில் கண்டறியப்பட்ட முதல் #பாறைஓவியம் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது #மல்லப்பாடி . இது தமிழகத்தில் பாறை ஓவியத்தேடலை அதி...









No comments:
Post a Comment