நுளம்பன் மகன் சிவமாறன் அங்குத்திசுனை #வட்டெழுத்து #நடுகல் #கிருஷ்ணகிரி மாவட்டம் , #ஊத்தங்கரை வட்டம் #கல்வெட்டு #தமிழர்வாழ்வியல் #தமிழர்வீரம் #தமிழர்மரபு #அருங்காட்சியகம் #கிருஷ்ணகிரிவரலாற்றுஆய்வுமற்றும்ஆவணப்படுத்தும்குழு https://youtu.be/uVDNyaLDYYY குறிஞ்சி மலையும், மலை சார்ந்த இடமாகும் இந்த இடத்தில் தான் நெடுங்காலமாக மனிதர்கள் வாழ்ந்து வந்தனர் அப்படி வாழ்ந்த மக்கள் விட்டுபோன தடையங்கள் பாறை ஓவியங்கள் குத்துகல் கல்திட்டை நடுகற்கள் போன்றன அந்த வகையில் 1200 ஆண்டுகளுக்கு முன் தம்பி அண்ணனுக்கு எடுத்த நடுகல் https://youtu.be/azFPfLWcXDo https://maps.app.goo.gl/Zt2Vzs8eZCzTc8wX8
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Sunday, 11 May 2025
நுளம்பன் மகன் சிவமாறன் அங்குத்தி சுனை கல்வெட்டு - கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள்
ஊத்தங்கரை வட்டம் அங்குத்தி ஜூனைக்கு செல்லும் வழியில் சாலையின் வலப்புறம் நடப்பட்டுள்ளது. மக்கள் வழிபடுகின்றனர் காலம்: சுமார் கி.பி.8ம் நூற்றாண்டு
செய்தி: நுளம்பன் மகன் சிவமாறன் ஊரழித்தபோது போயைய்யன் மகன் துட்டப்பன் இறந்துள்ளான். இவனது தம்பி முளித்தயன் கல் எடுப்பித்துள்ளான்.
நுளம்பன் மகன் சிவமாறன் அங்குத்திசுனை #வட்டெழுத்து #நடுகல் #கிருஷ்ணகிரி மாவட்டம் , #ஊத்தங்கரை வட்டம் #கல்வெட்டு #தமிழர்வாழ்வியல் #தமிழர்வீரம் #தமிழர்மரபு #அருங்காட்சியகம் #கிருஷ்ணகிரிவரலாற்றுஆய்வுமற்றும்ஆவணப்படுத்தும்குழு https://youtu.be/uVDNyaLDYYY குறிஞ்சி மலையும், மலை சார்ந்த இடமாகும் இந்த இடத்தில் தான் நெடுங்காலமாக மனிதர்கள் வாழ்ந்து வந்தனர் அப்படி வாழ்ந்த மக்கள் விட்டுபோன தடையங்கள் பாறை ஓவியங்கள் குத்துகல் கல்திட்டை நடுகற்கள் போன்றன அந்த வகையில் 1200 ஆண்டுகளுக்கு முன் தம்பி அண்ணனுக்கு எடுத்த நடுகல் https://youtu.be/azFPfLWcXDo https://maps.app.goo.gl/Zt2Vzs8eZCzTc8wX8
நுளம்பன் மகன் சிவமாறன் அங்குத்திசுனை #வட்டெழுத்து #நடுகல் #கிருஷ்ணகிரி மாவட்டம் , #ஊத்தங்கரை வட்டம் #கல்வெட்டு #தமிழர்வாழ்வியல் #தமிழர்வீரம் #தமிழர்மரபு #அருங்காட்சியகம் #கிருஷ்ணகிரிவரலாற்றுஆய்வுமற்றும்ஆவணப்படுத்தும்குழு https://youtu.be/uVDNyaLDYYY குறிஞ்சி மலையும், மலை சார்ந்த இடமாகும் இந்த இடத்தில் தான் நெடுங்காலமாக மனிதர்கள் வாழ்ந்து வந்தனர் அப்படி வாழ்ந்த மக்கள் விட்டுபோன தடையங்கள் பாறை ஓவியங்கள் குத்துகல் கல்திட்டை நடுகற்கள் போன்றன அந்த வகையில் 1200 ஆண்டுகளுக்கு முன் தம்பி அண்ணனுக்கு எடுத்த நடுகல் https://youtu.be/azFPfLWcXDo https://maps.app.goo.gl/Zt2Vzs8eZCzTc8wX8
Subscribe to:
Post Comments (Atom)
தளி ஏரிக்கரையில் இருந்த கல்வெட்டு தற்போது கெலமங்கலம் தாலுகா அலுவலகத்தில்
இப்படத்தில் உள்ள கன்னட உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 81 21. தளி, ஏரிக்கரையின் மீது உடைந்த நிலையில் கிடக்கும் கல்லில...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6

No comments:
Post a Comment