Tuesday, 13 May 2025

நடுகல் - காவேரிப்பட்டிணம் அருகே துப்பாக்கி ஏந்திய வீரன் நடுகல்-கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள்

இந்த நடுகல் காவேரிப்பட்டிணத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த நடுகல்லில் உள்ள வீரன் ஒரு கையில் வாளும் ஒருகையில் துப்பாக்கியும் பிடித்து இருக்கிறான். பூசலில் இவன் இறந்த பின் இவனுக்கு நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. இவன் சிதைக்கு தீமூடடும் போது இவன் மனைவியும் இவனோடு தீக்குளிக்கிறாள் அதையும் நடுகல்லில் காட்டியிருக்கிறார்கள் இது சரிக்கல் ஆகும்.
https://youtu.be/r9jI6f7JGDs
https://maps.app.goo.gl/b7DqAdSWu6GcQhyM6

No comments:

Post a Comment