கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station
Krishnagiri Train Station, Borivali National Park
கிருஷ்ணகிரி ரயில் நிலையம்அமைந்திருந்த இடம்
Time tables of extinct Narrow Gauge lines in South India
from Bradshaw 1933. Tirupattur-Krishnagiri Railway and Morappur-Hosur Railway.
Both lines were discontinued in 1941. Thanks to Chris Pietruski for the copy.கிருஷ்ணகிரி - திருப்பத்துர் இரயில்வே வழித்தடம்
நிற்கும் இடங்கள் கிருஷ்ணகிரி , கந்திகுப்பம்,பர்கூர், பெரியகந்திலி,பெரியஅக்ரகாரம்,திருப்பத்துர். ரயில்வே கால அட்டவனை 1934ல் இந்த வழித்தடம் 1941ல் போர் கரணமாக அகற்ப்பட்டது.
நிற்கும் இடங்கள் கிருஷ்ணகிரி , கந்திகுப்பம்,பர்கூர், பெரியகந்திலி,பெரியஅக்ரகாரம்,திருப்பத்துர். ரயில்வே கால அட்டவனை 1934ல் இந்த வழித்தடம் 1941ல் போர் கரணமாக அகற்ப்பட்டது.
ரயில் தட வரைபடம்
நம்ம ஊரு ரயில்வே டிக்கட் கவுண்டர்
கட்டிடத்தின் கதவு மட்டும் மாற்றப்பட்டுள்ளது
பழைய காலத்து கதவுடன்
ரீப்பர்களை தாங்கிநிற்கும் இரும்புத்தாங்கிகள் இடம் கிருஷணகிரி அருங்காட்சியகம் அருகேஉள்ள இயில்வே கட்டிடங்கள்
மேலேஉள்ள கட்டிடங்கள் அனைத்தும் இந்திய ரயில்வே கட்டிடங்கள் தற்போதும் பயன்பாட்டில் உள்ளன .இதற்ககா உதவிய அண்ணன் பாபு அவர்களுக்கு நன்றி
இரயில் நிலையத்துக்குகான குடிநீர் தொட்டி இன்னும் கம்பீரமாய்
இந்த டேங்க் பார்க்கவேண்டு மென்றால் அப்சராதிரை அரங்கம் சைக்கில் நிறுத்தம் பின்புரம் உள்ளது.
1903ல் ரயில் பாதைக்கான பதிவுகள்
ரயில் நிலையத்தின் மிதமுள்ள பெயர்பலகை தாங்கி
நன்றி நண்பரே
ReplyDeleteதற்போது மாநிலத்தின் நமது இரயில் பாதை பார்த்த மகிழ்ச்சி
கடைசி வரைக்கும் கிருஷ்ணகிரி க்கு ரயில் பாதையே வராதா?
ReplyDeleteஅருமை.. தகவலுக்கு நன்றி
ReplyDeleteநல்லா தகவல்
ReplyDeleteThanks for the detailed information. Kudos to the effort!!
ReplyDeleteIf you have contact information about Krishnagiri rail payanigal sangam (Krishnagiri Rail passenger's association), please share it here. We're planning to conduct continuous protests for bringing Railway to Krishnagiri.
ReplyDeleteHow To Make Money On Sports Betting
ReplyDeleteOnline sports betting is available for a whole host of US and European sports betting markets. Some 바카라 안전 사이트 US states, titanium flat iron like Louisiana and New 1xbet korean Jersey, allow หาเงินออนไลน์