தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Tuesday, 13 May 2025
பாலகுறி நடுகல் கல்வெட்டு - தந்தைக்கு ராஜவல்லப செட்டி எடுப்பித்த நடுகல் -கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள்
இந்த நடுகல் கல்வெட்டு சொல்லும் செய்தி ஊர் காக்க நடந்த சண்டையில் இறந்த தந்தைக்கு மாச்சி திருவனான ராஜவல்லப செட்டி என்ற அவனது மகன் நடுகல் எடுப்பித்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இதன் காலம் சுமார் கி.பி 14 நூற்றாண்டு .இவன் உடலில் 3 இடங்களில் அம்பு பாய்ந்துள்ளது. இவனை எதிர்த்து 6 பேர் போரிடுகிறார்கள். நடுகல்லின் மேற்பகுதியில் இறந்த பின் தேவமங்கையர் இவனை தேவலோகத்திற்கு அழைத்துச் செல்லும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.
பாலகுறியில் -தந்தைக்கு ராஜவல்லப செட்டி எடுப்பித்த நடுகல் -கிருஷ்ணகிரி மாவட்ட நடுகல் -MUSEUM& KHRDT
https://youtu.be/hTHsjRMXGdg
https://maps.app.goo.gl/8r1pnuZdojRTxaTK7
Subscribe to:
Post Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
1978 தமிழக்த்தில் கண்டறியப்பட்ட முதல் #பாறைஓவியம் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது #மல்லப்பாடி . இது தமிழகத்தில் பாறை ஓவியத்தேடலை அதி...

















No comments:
Post a Comment