Tuesday, 13 May 2025

தாசரிப்பள்ளி பாறை ஓவியங்கள்

தாசரிப்பள்ளியில் இருந்து முங்கில் புதுர் செல்லும் வழியில் உள்ள பாறை கவியில் இந்த ஓவியங்கள் காணப்படுகின்றன. ப,ய, போன்ற வடிவங்களில் காணப்படுகின்றன. இந்த இடத்திற்கு அருகிலேயே அதிக கற்திட்டைகள் அழிக்கப்பட்டு கருப்பு சிவப்பு பானை ஓடுகள் கிடைப்பது குறிப்பிடதக்கது.
https://maps.app.goo.gl/7eREBuj47cLBHdx48

No comments:

Post a Comment