Sunday, 18 May 2025

உண்டியல் நத்தம் அரியனப்பள்ளி நடுகற்கள் -

கிருஷ்ணகிரி மாவட்டம் , வேப்பனப்பள்ளியில் இருந்து 2 கி.மீ தொலைவில் உண்டிகநத்தம் என்ற ஊரின் அருகே உள்ள கீரம்மாகோவில் அருகே உண்டிகநத்தம் வயல்களில் இருந்த நடுகற்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளது . இவை பேரிகை பாளையக்காரர்களிடம் பணியாற்றியவர்கள் என்று கூறுகிறார்கள் மக்கள் 12°42'23.4"N 78°12'22.9"E (நாரயணமூர்த்தி. ரவி.தமிழ்செல்வன்) https://youtu.be/RhmrRahVxh4 கிருஷ்ணகிரி மாவட்டம் , வேப்பனப்பள்ளியில் இருந்து 2 கி.மீ தொலைவில் உண்டிகநத்தம் என்ற ஊரின் அருகே உள்ள கீரம்மாகோவில் அருகே உண்டிகநத்தம் வயல்களில் இருந்த நடுகற்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளது . இவை பேரிகை பாளையக்காரர்களிடம் பணியாற்றியவர்கள் என்று கூறுகிறார்கள் மக்கள் 12°42'23.4"N 78°12'22.9"E (நாரயணமூர்த்தி. ரவி.தமிழ்செல்வன்) https://youtu.be/5bJR6GrO0uQ https://maps.app.goo.gl/13epSTSTAZbokKz67

No comments:

Post a Comment

தளி ஏரிக்கரையில் இருந்த கல்வெட்டு தற்போது கெலமங்கலம் தாலுகா அலுவலகத்தில்

 இப்படத்தில் உள்ள கன்னட உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 81 21. தளி, ஏரிக்கரையின் மீது உடைந்த நிலையில் கிடக்கும் கல்லில...