தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Friday, 16 May 2025
ஓசூர் R..V பள்ளி நடுகற்கள் 2
ஓசூர் R..V பள்ளயில் இரண்டு நடுகற்கள் பாதுகாக்கப்படுகின்றன. இவை நாயக்கர் காலத்திவை. முதல் வீரன் கீழ் உள்ளவாறு ஒரு வாளைப் பிடித்தும். மற்றோர் கையில் வாளை மேல்நோக்கி பிடித்தும் கை, கால், கழுத்து ஆகிய இடங்களில் அணிகலன்கள் அணிந்துள்ளான். இரண்டாவது வீரனும் அவவாறே காட்டப்பட்டுள்ளான். இவர்கள் சகோதரர்களாக இருக்க கூடும்
இரண்டாவது வீரனின் மனைவி உடன்கட்டை ஏறி இறந்துள்ளாள். இது அவ்வீரர்கள் போரில் இறந்ததன் நினைவாக எடுக்கப்பட்ட நடுகல். இது சதிக்கல் வகையைச் சேர்ந்தது ஆகும்.
ஒரு தலைவனும் தலைவியும் கை கூப்பிய நிலையில் காணப்படுகிறார்கள். பெரும்பாலும் இப்படியான நடுகற்கள் கோவிலின் முன்பகுதியில் காணப்படும். தற்போது பள்ளியில் பாதுகாப்பாக.
https://youtu.be/vZiWM0_LeW4
https://maps.app.goo.gl/zVciiEZvAtd64png8
Subscribe to:
Post Comments (Atom)
-
Inscription of Vijayanagar Krishnagiri Megalachinampalli விஜயநகரத்தார் கல்வெட்டு கிருஷ்ணகிரி மேகலசின்னம் பள்ளி The inscription writt...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6




No comments:
Post a Comment