தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Friday, 30 May 2025
வேப்பனப்ள்ளி சின்னபஸ்தலப்பள்ளி குத்துக்கல் - கிருஷ்ணகிரி மாவட்ட குத்துக்கற்கள்
ஊர் கவுண்டர் வெங்கட்ட ராஜ் அவரின் நிலத்தில் கல்வெட்டை படிக்க சென்ற போது தொலைவில் குத்துக்கல் இருப்பதை கண்ட குழுவினர் அருகே சென்று பார்த்து ஆய்ந்த போது அது குத்துக்கல் என்பது தெளிவானது அன்று ஆய்வுக்கு சென்றவர்கள் வரலாற்று ஆசிரியர் ரவி. அருங்காட்சிய காப்பாச்சியர் கோவிந்த ராஜ் , பிரகாஷ். விஜயகுமார். கனேசன் மற்றும் தமிழ்செல்வன் அங்கே கல்வட்டங்களும் காணப்படுகின்றன அதுபற்றி இன்னொருமுறை ஆய்வு மேற்கொள்ளப்படும்.
https://youtu.be/xPtlfZltyB4
https://maps.app.goo.gl/WkapfW1scsd6Naes9
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் .
தொடர்புக்கு
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்
ஆவணப்படுத்தும் குழு
Subscribe to:
Post Comments (Atom)
-
Inscription of Vijayanagar Krishnagiri Megalachinampalli விஜயநகரத்தார் கல்வெட்டு கிருஷ்ணகிரி மேகலசின்னம் பள்ளி The inscription writt...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6











No comments:
Post a Comment