தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Friday, 9 May 2025
ஏக்கல்நத்தம் கற்திட்டை - 2000 வருடங்களுக்கு முற்பட்டவை
மகராசகடை அருகே உள்ள ஏக்கல்நத்தம் மலைப்பகுதியில் இடுதுளையுடன் 20க்கும் மேற்பட்ட கற்திட்டைகள் புதையல் இருப்பதாக நினைத்து அழிக்கப்பட்டுள்ளன.. ஆனால் பாறைமீது உள்ள கற்திட்டைகள் சில அவற்றில் தப்பித்து இன்றும் நமக்கு காட்சியளிக்கின்றன.
பெருங்கற்கால கற்திட்டைகள் -ஏக்கல்நத்தம் மலைப்பகுதியில் நன்றி Dr. லோகேஷ், வார்டு மெம்பர் இராமகிருஷ்ணன், கிருஷ்ணன் -களப்பயணத்தில் தமிழ்செல்வன் , காப்பாச்சியர் சிவக்குமார், கல்வெட்டு காவலன் கோவிந்தராஜ்
https://youtu.be/Io3ga-5Bo6Y
Subscribe to:
Post Comments (Atom)
தளி ஏரிக்கரையில் இருந்த கல்வெட்டு தற்போது கெலமங்கலம் தாலுகா அலுவலகத்தில்
இப்படத்தில் உள்ள கன்னட உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 81 21. தளி, ஏரிக்கரையின் மீது உடைந்த நிலையில் கிடக்கும் கல்லில...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6









No comments:
Post a Comment