Tuesday, 1 May 2018

24.history of krishnagiri --A.D .1375 Inscription of Vijayanagar Krishnagiri Megalachinampalli விஜயநகரத்தார் கல்வெட்டு கிருஷ்ணகிரி மேகலசின்னம் பள்ளி



Inscription of Vijayanagar Krishnagiri Megalachinampalli விஜயநகரத்தார் கல்வெட்டு கிருஷ்ணகிரி மேகலசின்னம் பள்ளி
The inscription written in AD 1375 at krishnagiri -magalachinampalli -The stone's name is kathi kundu.  கி.பி.1375 ல் வடிக்கப்பட்ட கல்வெட்டு கிருஷ்ணகிரி அருகே உள்ள மேகலசின்னம்பள்ளி ( அலங்காயத்துக் கொட்டாய்) என்ற இடத்தில் கத்தி குண்டு என்ற பாறையில் உள்ளது.

Veppampalli -Cetilacamuttiram-Lands

Was donated to Porpuratthu Tevaperumal
and Scripture reader
வேப்பம்பள்ளியான செடிலசமுத்திரத்தைச் சார்ந்த நன்செய் புன்செய் நிலங்களைப் பொற்புறத்துத் தேவபெருமாளும் நின்பை நாயனாரும் உள்ளிட்ட மாகா பெருமக்களுக்கும் வேதம் ஓதுவார்க்கும் பங்கிட்டுத் தானமாக கொடுத்ததைக் குறிக்கிறது. அங்கணப்பற்று நாட்டரும் துவாரபதி வேளாரும் ராமகாமிண்டரும் கல்வெட்டில் கூறப்படுகின்றனர்


மேதினம் விடுமுறை என்றாலும் எங்களுக்காக 12 மணி வெயிலில் வந்து விளக்கிய கிருஷ்ணகிரி அருங்காச்சியக காப்பாளர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்

தன்பணியை விட்டுவிட்டு எங்களுடன் வருகைபுரிந்த எல்.ஐ.சி முருகானந்தம் அவர்களுக்கும் நன்றி   

டேவிஸ்சுடன் தமிழ்

No comments:

Post a Comment

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பனரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...