Saturday, 10 May 2025

சிங்காரப்பேட்டை-புளியானூர் காட்டில் உள்ள உடைந்த வேடியப்பன் வன நடுகற்கள்

சிங்காரப்பேட்டை டு எலகிரி மலைக்கு செல்லும் பாதையில் புளியானூர் சாலையில் இருந்து 20 அடி தொலைவில் காணப்படுகிறது இந்த இரண்டு நடுகற்களும் . இன்றும் வழிபாட்டில் உள்ளன
உடைந்த பின்னும் வழிபடும் மக்கள் சிங்காரப்பேட்டை புளியானூர் காட்டில் உடைந்த வேடியப்பன் வன நடுகற்கள்
https://youtu.be/VpQHCEoCO7s
இந்த நடுகற்கள் உடைந்து விட்டாலும் மக்கள் வழிபாட்டில் உள்ளது. 250-300 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்
https://maps.app.goo.gl/NwkJzWLzvZ58qszq8

No comments:

Post a Comment