Tuesday 11 October 2022

வட்டெழுத்து நடுகற்கள், 1200 வருடங்கள் பழமையான கோவில் எச்சங்கள் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு மார்ச் 2020ல் சென்னனூர் பகுதியில் உள்ள பெருமாள் மற்றும் ராஜேஸ் அவர்களின் அழைப்பின் பேரில் மேற்கண்ட கள ஆய்வு .

.



கங்கர்களின் 1200 ஆண்டுகள் பழமையான வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு-வியக்கவைக்கும் சென்னனூர்  முத்தாகவுண்டனூர் 


https://youtu.be/Kk9LlbaUmUg


சென்னானூர் கல்வெட்டு

 https://youtu.be/6Pa1IppvgfM


இக்கல்வெட்டு 1972ல் படிக்கப்பட்டு தொல்லியல் புத்தகத்தில் உள்ளது 




.சென்னானூர் பெருங்கற்கால வாழிடத்தில் பாறைஓவியம் 

 https://youtu.be/8-El5TUEepw






.4500 ஆண்டு பழமையான வரலாற்றினைக் கொண்ட சென்னானூர்


 https://youtu.be/_y9KKvv2xKg




.சென்னனூர் அலங்கார கேடயத்துடன் ஈட்டி வீரன் நடுகல்

https://youtu.be/0WEVRVQD3Do

 நன்றி பெருமாள் மற்றும் ராஜேஸ் சென்னனூர் 




Friday 7 October 2022

தூக்கி வச்சான் கல் - oldest dolmen constructions-india -tamilnadu -krishnagiri dist

 #புதியகற்காலம் இதிலிருந்து #பெருங்கற்படைக்காலம் வந்தது என்பது உண்மை அதேப்போல #நம்பமுடியாவிட்டாலும் #உண்மை - #தூக்கி வச்சான் கல் - நம்ப முடியாவிட்டாலும் உண்மை அது தான்

https://youtu.be/Nc_WvONh4EU





9. புதிய கற்காலம் என்பது, மனிதரின் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு காலகட்டத்தைக் குறிக்கும். இக்காலகட்டத்தில் அவன் எந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இவ்வளவு பெரிய கல்லை தூக்கி வைத்திருப்பான் - நம்பமுடியா உண்மை 5 கற்களை கொண்டு 15 அடி நீளம்3அடி உயரம் 7 அடி அகலம் கொண்ட தூக்கி வச்சான் கல் https://youtu.be/P4zpZ8Xa9K0

 

8. கல்திட்டையின் தொண்மையான வடிவம் ---தொகரப்பள்ளி கற்திட்டை ஆய்வு  -வழக்கமாக பார்க்க கூடிய வடிங்களை ஒட்டி இது இல்லை என்றாலும் நாம் பார்க்க கூடிய கற்திட்டைகளின் முன்னோடி வகையாக இது இருக்க கூடும்

https://youtu.be/SKl8F0bx1J8

 

 

7. அங்குசகிரி மலையில் மிகப்பெரிய கல்திட்டை உள்ளது . ,இது ஆராயப்பட வேண்டிய ஒன்று.

 https://youtu.be/-vP6sY0SQEk

6. முதல்வரின் சொன்னதை உறுதி செய்யும் வகையில் மயிலாடும்பாறையில்

புதிய கற்கால கல்திட்டை கண்டுபிடிப்பு

தென்னிந்தியாவை பொருத்தமட்டில் இறந்தவர்களின் நினைவாக எழுப்பபடும் பெருங்கற்படைகள் இரும்புக் காலத்தை சேர்ந்தவை எனக்கருதப்பட்டு வரும் நிலையில் தற்போது அகழாய்வு நடந்துவரும் ஐகுந்தம் பகுதியில் இக்கலாச்சாரக் கூறுகளான கருப்பு சிவப்பு பானை வகை மற்றும் பெருங்கற்படைகள் புதிய கற்காலத்திலேயே தொடங்கிவிட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இதுபற்றி அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறுவதாவது:

ஐகுந்தம் பகுதியில் சதாம் மற்றும் அண்ணாச்சி ஆகியோரின் உதவியோடு கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து மேற்கொண்ட கள ஆய்வின்போது -புதிய கற்கால கல்திட்டை கண்டுபிடிப்பு -அருகே செஞ்சாந்து ஓவியத்துடன்

https://youtu.be/CZldXp4CJC0

 

 

5. நம்பமுடியாத உண்மை - தூக்கி வைச்சான் பாறை -  அத்தனை ஆயிரம் வருடங்களுக்கு முன் அவன் எப்படி  நகர்த்தி முட்டு கொடுத்து நிறுத்தி இருப்பான் அதற்கு அவன் எதை பயன்படுத்தி இருப்பான் ...........

https://youtu.be/C35PrbwzRk4

 

 

4. ஓர் 10000 - பத்தாயிரம் எடை உள்ள பாறையை எப்படி மூன்று கற்களை வைத்து நிறுத்தியிருப்பான் - இது நம்பமுடியாத உண்மை எலியன்ஸ் என்று பலர் கூறினாலும். 4000 வருடங்களுக்கு முந்தய மனிதன் இதற்காக என்ன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினான் என்பதை ஆய்வு செய்ய வேண்டும் . இறந்தவர்கள் நினைவாக வைக்கப்படும் இவ்வகை கற்களை ஆய்வு செய்வது நம் முன்னோர்களின் வாழ்வியல் முறையை மேலும் பின்னோக்கி செல்ல வழிவகை செய்யும்  

https://youtu.be/Z0_r2xtL_fU

 


 

 3. நம்ம முடியா உண்மைகள் நம்ம கிருஷ்ணகிரியில்  வியப்புதான் . எப்படி நடந்திருக்கும் , இது எப்படி சாத்தியப்பட்டு இருக்கும் 12000 கிலோ கருங்கலை ஒரு சரிவான பகுதியில் அனைவருக்கும் தெரியும் வண்ணம் நினைவுச்சின்னமாக  வைத்திருக்கிறான் - தூக்கிவச்சான் கல்  கிருஷ்ணகிரி  -பர்கூர் -சின்னமட்டரப்பள்ளி ராஜிலு மலை

 

https://youtu.be/gpBaKJiGQRk

 

 

2. கல்திட்டையின் முன்னோடி -இவ்வளவு எடையை எப்படி தூக்கி வச்சான் என்பது தான் தெரிய வேண்டும் - நெம்புகோல் தத்துவம் என்று நினைத்தாலும் அந்த நெம்புகோல் எது தொடர் ஆய்வு மட்டும் தான் -மெய்பிக்க உதவும்

அத்தனையும் செய்து மெய்பிப்போம்

https://youtu.be/xAsZnTLP8b8

 

 


 

1.   வியப்பான செய்திதான் 10 ஆயிரம் கிலோ எடை கொண்ட கல்லை 2000 ஆண்டுகளுக்கு முன் தூக்கி வைத்த பெருங்காற்கால மனிதன் திறமையே திறமைதான்

https://youtu.be/_tZFHQ6QpDw

மயிலாடும்பாறை பாறை ஓவியங்கள் -2 -prehistoric rock art in india -tamilnadu -krishnagiri -myladupari

 
























மயிலாடும்பாறை பாறை ஓவியங்கள் -சீங்கல் கெட்டு அமட்டன் கவி -prehistoric rock art in india -tamilnadu -krishnagiri -myladupari

 



கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அகழ்வாய்வு நடைபெற்று வரும் #மயிலாடும்பாறையில் பல்வேறு வரலாற்றுத்தடையங்களை அருங்காட்சியகம் & கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் மூன்றான்டுகள் தொடர் ஆய்வில் ஆவணப்படுத்தி உள்ளது அந்த வகையில் இம்மாதம் சீங்கில் கெட்டு அம்மட்டன்கவி #பாறைஓவியங்கள் சதாம் அண்ணாச்சி ஆயோர் உதவியால் கண்டறியப்பட்டது அது உங்களுக்காக

https://youtu.be/BPoRvs0YnC0