Saturday 27 January 2018

4.history of krishnagiri கிருஷ்ணகிரியில் 1794ல் தங்கம் வெள்ளி செப்பு நாணயங்கள் உருவாக்கப்பட்டது கிழக்கிந்திய கம்பணியால்






கிருஷ்ணகிரியில்  1974லே  கிழக்கிந்திய கம்பணி  நாணயங்களை      தயாரித்தது.




1794ல் கிழக்கிந்திய கம்பணி நாணயங்கள் கிருஷ்ணகிரியில் தயாரிக்கப்படதற்கான ஆவணங்கள் மெட்ராஸ் ஜார்ஜ் கோட்டை ஆவணக்காப்பகத்தில் உள்ளது . பாராமகால் ரெக்காட்ஸ் அதை உறுதி படுத்துகின்றன



Wednesday 24 January 2018

3.history of krishnagiriகிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station


கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station



                                       Krishnagiri Train Station, Borivali National Park



கிருஷ்ணகிரி ரயில் நிலையம்அமைந்திருந்த இடம் 
Time tables of extinct Narrow Gauge lines in South India from Bradshaw 1933. Tirupattur-Krishnagiri Railway and Morappur-Hosur Railway. Both lines were discontinued in 1941. Thanks to Chris Pietruski for the copy.கிருஷ்ணகிரி - திருப்பத்துர் இரயில்வே வழித்தடம்
நிற்கும் இடங்கள் கிருஷ்ணகிரி , கந்திகுப்பம்,பர்கூர், பெரியகந்திலி,பெரியஅக்ரகாரம்,திருப்பத்துர். ரயில்வே கால அட்டவனை 1934ல் இந்த வழித்தடம் 1941ல் போர் கரணமாக அகற்ப்பட்டது.




ரயில் தட வரைபடம் 



 


 நம்ம ஊரு ரயில்வே டிக்கட் கவுண்டர்


 கட்டிடத்தின் கதவு மட்டும் மாற்றப்பட்டுள்ளது

 பழைய காலத்து கதவுடன்




 ரீப்பர்களை தாங்கிநிற்கும் இரும்புத்தாங்கிகள் இடம் கிருஷணகிரி அருங்காட்சியகம் அருகேஉள்ள இயில்வே கட்டிடங்கள்











 மேலேஉள்ள கட்டிடங்கள் அனைத்தும் இந்திய ரயில்வே கட்டிடங்கள்  தற்போதும் பயன்பாட்டில் உள்ளன .இதற்ககா உதவிய அண்ணன் பாபு அவர்களுக்கு நன்றி
 இரயில் நிலையத்துக்குகான குடிநீர் தொட்டி இன்னும் கம்பீரமாய்







இந்த டேங்க் பார்க்கவேண்டு மென்றால் அப்சராதிரை அரங்கம் சைக்கில் நிறுத்தம் பின்புரம் உள்ளது.



 

 பழையபேட்டை  டு  காட்டிநாம்பட்டி செல்லும் சாலையில்  ரமகிருஷ்ணா கல்யாண மண்டபம் அருகே உள்ள  இரயில்வே பாலத்தின் படங்கள்








  கிருஷ்ணகிரிஆடவர்க கலைக்கல்லு◌ாரி  அருகே உள்ள ரயில்வே பாதைக்கு அருகே செல்லும் தந்திக்கம்பம்  சென்னை சாலையில் மூன்று உள்ளது ஒன்று சேட்டு கோவில் அருகே மற்ற இரண்டும் கலைக்கல்லுரி மற்றும் கலைக்கல்லு◌ாரி விடுதி அருகே
 1903ல்  ரயில் பாதைக்கான பதிவுகள்
 ரயில் நிலையத்தின்  மிதமுள்ள பெயர்பலகை தாங்கி


 அன்புடன் தமிழ்

Saturday 13 January 2018

2.நவநீத வேணுகோபால சுவாமி திருகோயில் கிருஷ்ணகிரி






அருள் மிகு நவநீத வேனுகோபாலசுவாமி  

திருகோயில்

கிருஷ்ணகிரி

திருத்தல சிறப்பு

வைணவ திருத்தலங்களில் ஶ்ரீதேவி பூதேவி உடனாக 

வெங்கடரமன பெருமாள் திருகோயிலாகவோ பள்ளி கொண்ட 

அரங்க நாத பெருமாள் அவர்தம் தேவிகளுடன் விளங்குமாறு

 அமைக்கப்பட்டுள்ளன ஆனால் 



 

தமிழகத்தில் குழந்தை கிருஷ்ணருக்காக  மட்டுமே 

தனிக் கோயில்எழுப்பப்பட்டுள்ள சிறப்பை பெற்றது 

இக் கிருஷ்ணகிரி மாவட்டம் ஆகும் .

நான்கடி உயரத்திலி மூலர் சிலை அமைக்கப்பட்டு இருந்தாலும் அது

சிறு குழந்தையில் உருவமாகவே உள்ளது

வலது கையில் வெண்ணைய் உருண்டையுடன் கையின் 

கீழ்புறத்தில் உள்ள தயில் கடையும் மத்து நழுவிவிடாது 

தாங்கியபடி நின்றுள்ள திருகோலம் காண்பவர் 

அனைவரையும் வசீகரிக்கும் விதமாக உள்ளது 

குழந்தையின் திருகோலம் என்றாலும் 

உயரத்துடன் இருப்பதால் அலங்கரிக்கப்பட்டநிலையில் 

திருப்பதி எழுமலையானைப்  

போல் தோன்றுவதாக கூறுகிறார்கள். 

 கோயிலின் முன் விளக்குத்துண் 

அமைக்கப்பட்டுள்ளது .

மேற்கு மாட வீதி    



































தெற்கு மாடவீத்


சொர்க்க வாசல் உள்ள வடக்கு மாட வீதி

 

 

 கோயிலின் முன் தோற்றம் 

 

 

 கோயிலின் பலிபிடம்

 

  கோயிலின் கொடிமரம்

இதன்பின் புறம் கருடாழ்வாரின் கோபுரமும் மேல்

பகுதியில் கருடன் மற்றும் சங்கு சக்கரமும் 

அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது

 

 

 கோயிலின் விமானத்தின் கிழக்கு பக்கம்  நவநீத வேனுகோபாலசாமி



 

 கோயிலின் விமானத்தின் தெற்குபுறம் வராகசுவாமி

 

கோயிலின் விமானத்தின் வடக்கு புறம் திருமால்

 மேற்கு விமானத்தில் நரசிம்மர்


 மேற்குபுறம் சுவாமியின் பாதம்







கோயில் முன் மன்டபத்தின் முன் பகுதியில்  துவாரக பாலகர்கள்


பெருமாலை தாங்கி நிற்கும் கருடாள்வார்


கோவிலில் உள்ள நாகர் மற்றும் பிருந்தாவணம்










கோவிலில் உள்ள சிற்ப வேலைப்பாடுடன் உள்ள யானை



பெருமாள் திருமணநிகழ்வும் , இராமாயன சொற்பொழிவும் நிகழும் இடம்


சொர்கவாசல் இந்த பரமபத வாசல் வருடத்துக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதேசி அன்று திறக்கப்படும்.
 







 

  கோவில் தேர் நிறுத்தும் மண்டபம் இது கோவிலுக்கு சொந்த மானது  . இன்று இந்த இடம் ஆக்கிரமிப்பாளர்கள் இடம் உள்ளது

































8100 சதுர அடி உள் கூடு கொண்ட பெரிய திருக்குளம் இது இப்போது புதர் மண்டிஉள்ளது. இது கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது இதை புரமைக்க விரைந்து  நடவடிக்கை தொடங்கும் கோவிலின் எதிர்பகுதியில் இக்குளம் அமைந்துள்ளது
திருக் குளத்தின் மேற்கு பகுதில் உள்ளது திருத்தேர் மண்டபம்

நான்னு மாட வீதிகளை கொண்ட கிருஷ்ணன் கோவில்
 கோவிலின் நேர் எதிரே காணப்படும் (பச்சை) திருக்குளம்  தேர் முட்டி எனப்படும் இடமும் இன்றும் இந்த பகுதி தேர்நிலையம் என்றே அழைக்கப்படுகிறது நான் சிறுவனாக இருந்த போது 4 அடி உயரமுள்ள மரத்தேர் சக்கரத்துடன் இருந்த தேரை பார்த்து இருக்கிறேன்