Wednesday 27 June 2018

35. HISTORY OF KRISHNAGIRI-சைவ -வைணவ தானபத்திரங்கள் -old Donate bonds for temples

உங்களுக்கு தெரியுமா-  200-250 ஆண்டுகள் பழமையான வைனவ  தானப்பத்திரம். 200-250 years  old land bonds for lord permal temples .
The 2 feet tall vamanan statue is set . in the north and the moon the sun in the south side The shape of the line is similar to the one that contains the kamadalam and the thalampu umbrella. The lunar sun in the two sides is that this donation will go on. Perumalappan Temple in the west of Kallu and Perumal temple in Kavalapatti Perumal in the eastern part of which there is no mention of which land is given to the temple .
2 அடி உயரத்துக்கு  வாமன உருவம் அமைக்கப்பட்டுள்ளது அதன் வடக்கு பகுதியில் சந்திரனும் தெற்கு பகுதியில் சூரியனும் உள்ளது . ஒருகையில் கமன்டலமும் ஒருகையில் தாளம்பூ குடையும் வைத்திருப்பது போல்  கோட்டு உருவம் அமைந்துள்ளது . இதன் இருபகுதியில் சந்திர சூரியன் இருப்பது அவை உள்ளவரை இந்த தானம் செல்லும் என்பதாகும் . கல்லுக்கு மேற்கே காட்டு பெருமாளப்பன் கோவிலும் கிழக்கு பகுதியில் கனவாப்பட்டி பெருமாள் கோவிலும் உள்ளது இதில் எந்த கோவிலுக்கு எந்த நிலம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் இல்லை -இந்த தானத்துக்கு ஏன் வாமன உருவம் வரையப்பட்டுள்ளது.
இது முன்பே கண்டரியப்பட்டாலும் ஆவணப்படுத்த நான் விமல் என் மாணவன் பூவரசு ஆகியோர் அந்த இடத்துக்கு சென்றோம்



 காலைக்கதிர் மூர்த்தி அவர்களின் திறமையான புகைப்படப்பணி
அமைவிடம் கிருஷ்ணகிரி பக்கத்தில உள்ள அக்ரகாரம் கிராமத்தின் பாண்டுரங்கன் ஆலையத்தின் மேற்கு பகுதியில் 1 கிலோ மீட்டர் செல்லவேண்டும்


300 years ago a soldier donated the land to the temple. There is a sculpture in the lower part of the temple and the knife is on the two sides. Curater  Govindaraj and Sugavanamurugan also said the same.
300 ஆண்டுகளுக்கு முன் ஓர்வீரன் இந்த கோவிலுக்கு நிலத்தை தானமாக கொடுத்ததற்கான. அடையாளம் நடுவில் சூலமும் இரண்டு புறங்களில் சூரியன் சந்திரன் இவை இருக்கும் வரை இந்த நிலங்கள் கோவிலுக்கு சொந்தம் என்பதை குறிப்பதாகும் இதற்கு கீழ்பகுதியில் கத்தி செதுக்கப்பட்டுள்ளது.இது அவன் குறுநில மன்னனாகவோ போர் வீரனாகவோ இருந்திருக்க கூடும் என காப்பாச்சியாளர் கோவிந்தராஜ் கூறினார் . ஆய்வாளர் சுகவனமுருகனும் இதே கருத்தை தெரிவித்தார்.

அதை உறுதி செய்யும் வகையில்  கோவில் வளாகத்தில் ஓர் போர் வீரனுடைய நடுகல் உள்ளது. 

காப்பாச்சியர் திரு கோவிந்தராஜ் ஆய்வு செய்கிறார் 
காலைக்கதிர் பத்திரிகையாளர் திரு மூர்த்தி அவர்கள் படம் எடுக்கிறார்

 கள ஆய்வுப்பணியில் ஆய்வுப்பணியில்டேவீஸ் . விஜயகுமார் .விமல் ,ரவி. காவேரி. ஶ்ரீராமன் ,ஆதி  தமிழ்செல்வன் ஆகியோர் ஈடுபட்டனர் அனைவருக்கும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.








இது 23.06.2018 அன்று கிருஷ்ணகிரி காலபைரவர் கோவில் அருகே உள்ள மலையில் தேடுதல் பணியை மேற்கொண்டோம். மலையில் பாறை ஓவியங்கள் கிடைக்கவில்லை என்று வரும் பாதையில் ஆதி ஒன்றை காட்டினார் .அதை படம்  எடுத்து வந்து காட்டியதில் பெறப்பட்ட தகவல்கள்  அனைவருக்கும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

Saturday 23 June 2018

34. HISTORY OF KRISHNAGIRI-KURUDAN KEVI -THALLAPALLI 2 ROCK PAINTINGS பெத்ததாளாப்பள்ளி 2

பெத்ததாளாப்பள்ளி குருடன் கெவி என்ற இடத்தில் நானும் கனேசனும் சென்று பார்த்தோம் பாறையின் விதானத்தில் வெண்சாந்து ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது இதன் கால அளவு 1500 ஆண்டுகளுக்கு முன் இருக்கலாம்


அமாவாசை குண்டுக்கு அருகே உள்ள ஏரி



முதல் இரு மனித உருவங்கள் ஒரு காலகட்டத்திலும் அடுத்த இரு மனித உருவங்கள் வேறு கால  கட்டத்திலும் வரையப்பட்டு இருக்கலாம்


கூட்டத்தை விட்டு தணியாக ஒரு உருவம் ஓடி வருவது போல் வரையப்பட்டுள்ளது
அமாவசைகுண்டுக்கு செல்லும் வழி . பெத்ததாளாப்பள்ளி மலையின் வடக்கு பகுதி




தவறு இருப்பின் கூறவும்
நன்றி
*இடத்தின் பெயரைக் சரியாக கூறிய சுகவனமுருகன் அவர்களுக்கு நன்றி
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்  ஆவணப்படுத்தும் குழு
ஒருங்கிணைப்பாளர்
9787536970

Monday 18 June 2018

33.history of krishnagiri -MAKALACHINNAMPALLI ROCK PAINTING -மேகலசின்னம்பள்ளி பாறை ஓவியங்கள்

Man is sitting on a beast and has a weapon in hand
ஓர் விலங்கின் மீது மனிதன் அமர்ந்து கையில் ஒர் ஆயுதம் வைத்துள்ளது போன்றுள்ளது 

 As one sings, another may be dancing or just like fighting
ஒருவர் பாடுவது போலவும் மற்றொருவர் நடனம் ஆடுவது போல இருக்கலாம் அல்லது சண்டை இடுவது போல் உள்ளது



-----------------------------------------------------------------------------------------------------------------
MAKALACHINNAMPALLI ROCK PAINTING -
மேகலசின்னம்பள்ளி பாறை ஓவியங்கள் 


The third painting of the rock is like a man sitting on a animal

இந்து மூன்றாவது ஓவியமும்  ஓர் விலங்கின் மீது மனிதன் அமர்ந்துள்ளது போல் உள்ளது

---------------------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------------------------

The fourth painting is like standing man
நான்காவது ஓவியம் மனிதன் நின்று இருப்பது போல் உள்ளது.

***************************************************************************

The 5th and 6th paintings are obscure, the first one is sitting on the animal and the other two box

5 மற்றும் 6 வது ஓவியங்கள் தெளிவற்ற முறையில் உள்ளது  முதலில் உள்ளது விலங்கின் மீது அமர்ந்துள்ளதும் மற்றது இரண்டு கட்டங்கள் சேர்ந்து உள்ளது.

The 7 and 8th paintings are like symbols7 மற்றும் 8 ஆம் ஓவியங்கள் குறியீடுகள் போல் உள்ளன

This rock painting is located in the Hindu rock இந்து பாறைக்கடியில் தான் இந்த பாறை ஓவியம் அமைந்துள்ளது

 இந்த கள ஆய்வு தமிழ்செல்வன். முருகானந்தம் .டேவீஸ் 


பனைமரம் பின்னால் உள்ள பாறை அடியில் பாறை ஓவியங்கள் உள்ளன.There are rock paintings at the bottom of the palm tree.

இந்த கள ஆய்வு  01.05.2018 அன்று மேற்கொள்ளப்பட்டது 

இவன் 
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு
KHRDT -


Friday 15 June 2018

32.history of krishnagiri - DEVARMUKKULAM RANGANATHASWAMI -1014- 1190 HOWSALA KINGS தேவர் முக்குளம் ஶ்ரீரங்கநாதர் கோயில் .

 தேவர் முக்குளம் அருள் மிகு ரங்கநாத பெருமாள் அழகிய தோற்றம் 1014 முதல் 1190 வரையிலான காலப்பகுதியில் ◌ெஹாய்சான மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம்.


திருத்தல சிறப்பு-
கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே பள்ளி கொண்ட நிலையில்  ரங்கநாதப்ப பெருமாள் மிகபிரமாண்டண்டமான வடிவத்தில் அமைந்துள்ள பழைமையான திருத்தலம் -ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படுகிறது.
முன்பு தேவர்முக்குளம்  (முசுகுந்தாபுரி பட்டிணம் ) எண்னும் பெறும் நகரமாக இருந்து உள்ளது ஆற்றங்கரையில் அமைந்த ஊராகவும் வரலாறு கூறுகிறது.


திருக்கோயில்  அமைப்பு திருகோயில் முகப்பில் பலிபீடமும் கருட கம்மமும் அமைக்கப்பட்டுள்ளது. 

கோயிலின் விலாசமான மண்டபம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இந்தமண்டபத்தில் 300 பேர் வரை அமர்ந்து கடவுளை தரிச்சனம் .தற்போது திருமணங்களும் இம் மண்டபத்தில் நடைபெறுகிறது.






ஶ்ரீரங்கநாதர் ஆலையமும் பின் புலத்தில்
வெங்கடாஜலபதி ஆலையமும் அமைந்துள்ள எழில் தோற்றம்


        ஒற்றை  பாறை மேல் அமைந்துள்ள வெங்கடாஜலபதி ஆலைய தோற்றம்



மலைமேல் ஏறுவதற்கான நுழைவாயில் விஜயநகரர்கள் காலத்தில் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
பைரவரின் திருஉருவம் 
மலை ஏறும் போது முதலில் காணப்படும் பைரவர் திருகோயில்    கோயிலின் பக்கவாட்டில் கன்னட மொழி கல்வெட்டு காணப்படுகிறது

பைரவர் கோவிலின் எதிரில் காணப்படும் கருடகம்பத்தில் கன்னட கல்வெட்டுகள் விஜயநகரத்தாரின் கட்டுமானத்தை உறுதி செய்கின்றன.

 அடுத்து வருவது ஆஞ்சநேயர் திருகோயில்

இங்கு அமைக்கப்பட்டுள்ள வீர ஆஞ்சநேயர் தன் பக்தர்களுக்காக இறைவனிடம் வேண்டுவதாக கூறப்படுகிறது.

                                     கோயிலின் முன்பக்க தோற்றம்
மேலே உள்ள கோவிலில் உள்ள துளசியம்மன் திருஉருவம்  

◌ஹௌசாலமன்னரின் சின்னம் துளசியம்மன் கோவில் சுவற்றில்   பொறிக்கப்பட்டுள்ளது.

 மலைமேலுள்ள பெருமாள் திருஉருவம்

 கோவிலின் உட்புறத்தோற்றம்




அருங்காட்சியக காப்பாளர் திரு கோவிந்தராஜ் ,கணேசன். மதிவாணன்.செல்வராஜ்











மிகப்பழமையான எழுத்துக்கள் உடைய கல் வெட்டு கர்பகிரகத்தின் வாசலின்மேல் உள்ளது





 படங்களில் உள்ள து◌ாண்களின் வடிவங்கள் ஆய்வுக்காக படம் பிடிக்கப்பட்டது.



கோவிலைச்சுற்றி 7 தீர்த்தங்கள் உள்ளன
1.கீழ்கோயியல் சின்ன சுணை (விநாயகர் தீர்த்தம்)
2.. வால்சுணை  (ஆழ்வார் தீர்த்தம்
3. லட்சுமி தீர்த்தம்
4.மேல்மேற்கு வெங்கடாஜலபதி தீர்த்தம்
5.கிழக்கு பாபநாச தீர்த்தம்
6.கீழ் கிழக்கு புறம் துளசி தீர்ததம்
7.கிடடுக்கான் கொல்லையாண்ட அனுமன்தீர்த்தம்

 
 மலை ஏறும் இடத்தில் உள்ள ஆஞ்சநேயர் திருகோயில்  கோவிலில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர்சிலைகளும் கும்பிடும் நிலையிலேயே உள்ளது இக் கோவிலின் சிறப்பாகும்


கிருஷ்ணகிரி அருங்க◌ாட்சியக காப்பாளர் திரு கோவிந்தராஜ் அவர்கள்

மாற்றம் இருப்பினோ குறை இருப்பினோ தொடர்பு கொள்ளவும் 9787536970