தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Saturday, 14 June 2025
கொல்லஹள்ளி - பெத்தனப்பள்ளி கொத்த பெருமாள் கோயில் நடுகற்கள் யானைப்பாகனுக்கும் குதிரை வீரனுக்கும் எடுக்கப்பட்ட நடுகல் Kootha Perumal temple
இது ஒரு சதிக்கல் . பூசலில் இறந்த வீரனுக்கும் உடன்கட்டை ஏறிய மனைவிக்கும் எடுக்கப்பட்ட நடுகல்
யானை வீரனுக்கும் - குதிரைவீரனுக்கும் ஒன்றாக நடுகல் கொல்லஅள்ளி(கிருஷ்ணகிரி -கம்மம்பள்ளி பஞ்சாயத்து) ஒன்றாக உள்ளது.
https://youtu.be/ods93kSrjWo
கோயிலை கட்டிய தலைவனாக இருக்ககூடும் . அதனால் தான் கை கூப்பியநிலையில் காணப்படுகிறான்.
யானப்பாகனுக்கும் - குதிரைவீரனுக்கும் ஒன்றாக நடுகல் கொல்லஅள்ளி(கிருஷ்ணகிரி -கம்மம்பள்ளி பஞ்சாயத்து) ஒன்றாக உள்ளது.
https://youtu.be/ods93kSrjWo
பன்றிகுத்திப்பட்டான் கல் - இரு வீரர்கள் நிலத்தில் உள்ள பயிர்களை காக்கும் பொருட்டு காவலுக்கு இருந்த போது வந்த காட்டுப்பன்றிகளை அழித்து தாங்களும் இறந்தனர் அந்த வீரர்களின் நினைவாக எடுககப்பட்ட நடுகல்
Map
https://maps.app.goo.gl/zeeazhNMUdyrgkcZ6
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் .
தொடர்புக்கு
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வரலாற்று ஆசிரியர் ரவி 8122341228
வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்
ஆவணப்படுத்தும் குழு @KHRDT
Subscribe to:
Post Comments (Atom)
மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்
மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...

-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
மகராஜகடை ஶ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி மூன்றாம் இராசராச சோழனின் கால கல்வெட்டு -அங்கண அரசு -Dr. லோகேஷ் அவர்கள் உதவியால் ஜெயங்கொண்ட எயில்நாடாழ்வ...
-
கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இண...
No comments:
Post a Comment