Thursday, 19 June 2025

நெடுசாலை கல்வெட்டுகள்

நிகளங்கீச்சுர நாயனார்க்குத் -13 ஆம் நூற்றாண்டின் நெடுசாலை கல்வெட்டுகள் -திரிபுவன மல்ல பூர்வாதராயன் ஒரு ஊரை தானமாக கொடுத்த கல்வெட்டு நன்றி -திரு.M. ராஜேந்திர வர்மா(B.K.B.M) #கிருஷ்ணகிரிமாவட்டகல்வெட்டுகள் #கிருஷ்ணகிரிமாவட்டம் #கிருஷ்ணகிரிவரலாறு
https://youtu.be/EFVJEe7lVYI
13 ஆம் நூற்றாண்டின் நெடுசாலை கல்வெட்டுகள் -திரிபுவன மல்ல பூர்வாதராயன் காலத்தில் நெடுந்தேவருக்கு ஏரியை தானமாக கொடுத்த கல்வெட்டு நன்றி -திரு.M. ராஜேந்திர வர்மா வக்கீல் (B.K.P.M) #கிருஷ்ணகிரிமாவட்டகல்வெட்டுகள் #கிருஷ்ணகிரிமாவட்டம் #கிருஷ்ணகிரிவரலாறு
https://youtu.be/K-8tUWN024U
தமிழக தொல்லியல் துறையால் படி எடுக்கப்பட்ட கல்வெட்டுகள் மொத்தம் 11
https://maps.app.goo.gl/oQBordtcjduyAQhJ9

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...