Thursday 5 March 2020

85.தாசரிப்பள்ளி பாறை ஓவியங்கள் Rock Painting -MUSEUM &KHRDT - HISTORY of KRISHNAGIRI


தாசரிப்பள்ளி ஊரில் இருந்து 2 கிமி தொலைவு து◌ாரத்தில் உள்ள கவியில் வெண்சாந்து ஓவியங்கள் காணப்படுகின்றன
 இந்த ஓவியங்கள் அனைத்தும் கிடைகோட்டுக்கு மேல் வரிசையாக நேர்கோடுகள் போடப்பட்டுள்ளன.All of these paintings are linearly lined up over the staircase.

இதற்கு அருகே அதிகஅளவில் உடைந்த நிலையில் கல்திட்டைகள் காணப்படுகின்றன. இவை இங்குள்ள கல்திட்டைகளை குறிப்பதாக இருக்க கூடும் . அதேப்போல்  கிடைகோட்டின் மீது பல்வேறு எண்ணிகையில் கோடுகள் இட்டிருப்பது அந்த குழுவால் அமைக்கப்பட்ட கல்திட்டைகளை குறிப்பதாக இருக்ககூடும்


12.543,78.156 அமைவிடம்

Calamitous plains are found in the vicinity. These may refer to the columns here. Similarly, dashed lines at different numbers on the kitekot can refer to the artifacts set by the group.



https://www.google.co.in/maps/place/12%C2%B032'34.8%22N+78%C2%B009'21.6%22E/@12.5431749,78.1474143,2227m/data=!3m1!1e3!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.543!4d78.156?hl=en

.விஜியகுமார், காப்பாச்சியர் கோவிந்தராஜ், சுதர்சன் உடன் தமிழ்செல்வன்.


எங்களால் இயன்றது . நன்றி 
தலைவர் - நாராயணமூர்த்தி-  9442276076

செயலர் டேவீஸ்                               -9487723678

பொருளர் விஜயகுமார்              --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழைமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு
இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளை நடத்துவதாகும் 

No comments:

Post a Comment