Monday, 7 July 2025

பீமாண்டப்பள்ளி கல்வெட்டு -கி.பி.1423 விஜயபுக்கராயன் கல்வெட்டு- நாகேய நாயக்கர் ஆட்சி சிறக்கவேண்டி அவர் ஆட்சிக்கு உட்பட்ட 12 ஊர்களிலிருந்து காமிண்டர் முதலானவர் கூடி பால கொண்றாய மலையில் திருவேங்கடப்பரை ப்ரதிஷ்டை செய்து திருக்கலியாணம் செய்து பூசைக்காக நிலத்தை தானமாக அளித்த செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு @KHRDT

பீமாண்டப்பள்ளி ஊரில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே ஆலமரத்தடியில் இந்த கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இது பாலகொண்றாக சாமி திருகோயிலில் திருவேங்கடப்பரை ப்ரதிஷ்டை செய்து திருக்கலியாணம் செய்து பூசைக்காக நிலத்தை தானமாக அளித்த செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
ஆய்வுப்பணியில் கல்வெட்டு காவலன் கோவிந்தராஜ், மயன், வரலாற்று ஆசிரியர் ரவி. ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன்
கி.பி.1423 விஜயபுக்கராயன் கல்வெட்டு- நாகேய நாயக்கர் ஆட்சி சிறக்கவேண்டி அவர் ஆட்சிக்கு உட்பட்ட 12 ஊர்களிலிருந்து காமிண்டர் முதலானவர் கூடி வம்மனவாவி என்ற மலையில் திருவேங்கடப்பரை ப்ரதிஷ்டை செய்து திருக்கலியாணம் செய்து பூசைக்காக நிலத்தை தானமாக அளித்த செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. -பீமாண்டபள்ளி
https://youtu.be/6xqfyu6B2Mg
598 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலகொண்ராயதுர்கம் - பாலகொண்ராயசுவாமி திருக்கோவில் -ஆதாரத்துடன்
https://youtu.be/e5EpRjG_xjQ
https://maps.app.goo.gl/dPstpA4tx9kMuwru7
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/I8E0HtvyuSBBghu4qII9sI?mode=r_c div class="separator" style="clear: both;">
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு @KHRDT

No comments:

Post a Comment