Thursday, 10 July 2025

ராயகோட்டை தின்னுர் சிவன் கோயில்

கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் ராயகோட்டை தின்னுர் அருகே உள்ள புதையலுக்காக அழிக்கப்பட்ட சிவன் கோவிலை ஆவணப்படுத்தியது - உடன் ரத்தினகுமார் (ஆசிரியர் ஓய்வு) கிருஷ்ணன் ( ஓசூர் உயர்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியர்) இவர்கள் இப்பகுதிக்கு அழைத்துச் சென்று ஆவணப்படுத்த உதவியதற்கு நன்றி . இந்த பயணத்திட்டத்திற்கு உதவிய கெலமங்கலம் BEO வேதா அவர்களுக்கும் நன்றி https://youtu.be/aVdxVVqcMfc

No comments:

Post a Comment