Friday, 11 July 2025

வேலம்பட்டி ஶ்ரீ பொன்னியம்மன் கோயில் பாறைக்கீரல்

வேலம்பட்டியில் இருந்து 1 கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் ஶ்ரீ பொன்னியம்மன் கோயில் உள்ளது.இந்த கோயிலின் மேற்கு பக்கத்திதல் உள்ள சிறு குன்றின் கீழ் பகுதியில் உள்ள குகைதளம் போன்ற அமைப்பபின் கீழ் தளத்தில் பாறைக்கீரல் ஓவியம் காணப்படுகின்றது. சிறிது மாவு பூசிப்பார்த்தால்ல தெளிவாக தெரிகின்றது.
https://maps.app.goo.gl/wycMw4By9r3TbDWH6

No comments:

Post a Comment