
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Monday, 7 July 2025
சாப்பமுட்லு பட்டன்கொட்டாய் விஜயநகர கல்வெட்டு- கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள்
பருகூர் அருகே உள்ள மல்லபாடி என்னும் கிராமத்தில் பழமையான வரலாற்று சிறப்புமிக்க 700 நூறு ஆண்டுகள் பழமையான சிவாலயம். சிவாலயத்தை ஆய்வு செய்து திருப்பணி செய்ய அந்த மக்களுக்கு ஆலோசனை வழங்கிய போது.
மல்லப்பாடி சிவனீசுவர முடையார் சிவன் ஆலயம் | Mallappadi Sivaneeswara Mudayar Shiva Temple
https://www.youtube.com/watch?v=2SXHezOPIG0
ஓட்டுனர் பால்ராஜ் அவர்கள் கண்டறி்ந்த பட்டன் கொட்டாய் கல்வெட்டு
கி.பி. 1413 ஆம்ஆண்டில் சித்திரைமாதம் 15ல் நிகரிலி சோழமண்டலத்தைச் சேர்ந்த புதுப்பற்று நாட்டின் ............................
https://youtu.be/cLX8Liy0Ac0
இந்த கல்வெட்டினை அரசு பேருந்து ஓட்டுனர் பால்ராஜ் அவர்கள் கண்டுபிடித்து நமக்கு கூறினார் அவருக்கு பாராட்டும் நன்றியும் .
600 ஆண்டுகளுக்கு முன் சாப்பமுட்லு செப்பு முற்றல் என அழைக்கப்பட்டது
-சரியான ஆதாரங்கள் கிடைக்காத வரை அந்த ஊரின் பெயர் நில அமைப்பையோ, அல்லது மொழிசார்ந்து இயல்பினை வைத்தோ இப்படி வந்திருக்கலாம் என யூகத்தின் அடிப்படையில் கூறப்படுவது இயல்பானதே ஆனால் தகுந்த ஆதாரங்கள் அதை பலநேரங்களில் பொய்யாக்கி விடுகின்றன.
https://youtu.be/cJgwfOqoSaI
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் .
தொடர்புக்கு
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வாட்சப்குழுவில் இணைந்திட
div class="separator" style="clear: both;">
https://chat.whatsapp.com/CluDQR9Yr1x3BKZj7juZUx?mode=r_c
div class="separator" style="clear: both;">

Subscribe to:
Post Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
மகராஜகடை ஶ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி மூன்றாம் இராசராச சோழனின் கால கல்வெட்டு -அங்கண அரசு -Dr. லோகேஷ் அவர்கள் உதவியால் ஜெயங்கொண்ட எயில்நாடாழ்வ...
-
கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இண...
No comments:
Post a Comment