Wednesday 5 February 2020

77. தட்டக்கல் கானப்பாறை பெருங்கற்கால பாறைஓவியம் Rock art- MUSEUM &KHRDT கிருஷ்ணகிரி வரலாறு


காவேரிப்பட்டிணம் எம் தட்டக்கல் –வேலப்பட்டி டு வீரமலை போகும் பகுதியில் கானப்பாறையில் பெருங்கற்கால பாறைஓவியம் காணப்படுகிறது. இது பெருங்கற்கால பாறை ஒவியம் என்பதற்கான சான்றுகளும் உள்ளது அதாவது இதன் அருகே கல்திட்டைஒன்று காணப்படுகிறது. பாறைஓவியத்தில் நான்கு மனிதர்கள் அமர்ந்தவாறு காட்டப்பட்டு இறந்த மனிதன் கிடையாக காட்டப்பட்டுள்ளான் . இவன்இறந்து விட்டபின் நடைபெறும் சாங்கியத்தை காட்டுகிறது. .இது பெருங்கற்கால நினைவுச்சின்னத்துடன் இணைத்து பார்க்க வேண்டியிருக்கிறது..

No comments:

Post a Comment

உலகதமிழாராட்சி முன்னாள் மாணவர்கள் களப்பயணம் கிருஷ்ணகிரி மாவட்டம்

பகுதி 1 -தொட்ட ஆர்தள்ளி நடுகற்கள் - விளக்கம் காப்பாச்சியர் கோவிந்தராஜ் முன்னால் மாணவர்கள் உலக தமிழாராய்ச்சி நிறுவனம் -கிருஷ்ணகிரி மாவட்ட...