Sunday 1 July 2018

36.HISTORY OF KRISHNAGIRI- VARATANAPALLI ROCK PAINTING -வரட்டனப்பள்ளி பாறை ஓவியங்கள் -


VARATANAPALLI ROCK PAINTING -வரட்டனப்பள்ளி பாறை ஓவியங்கள்
பர்கூர் ஒன்றியம் வரட்டனப்பள்ளி நரசிம்ம சாமி கோவிலின் வடக்கு பக்க மதில் சுவர் வழியாக சென்றால்  மூன்று பாறைகள் உள்ளன அதில் கவிழ்ந்த நிலையில் உள்ள பாறையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன



இவற்றின் வண்ணங்களை பார்க்கும்  பாது இரு இருவேறு காலகட்டங்களில் வரையப்பட்டு இருக்கலாம் என தோன்றுகிறது  சூரியன் போன்ற ஓர் ஓவியமும் ராக்கட் புகையை கக்கிக் கொண்டு மேல் செல்வது போல் ஒர் ஓவியமும் அருகே புள்ளிகளும் காணப்படுகின்றன.It appears that the color of their colors can be drawn in two periods. A painting like the Sun is also seen as a rocking smoke and a painting and near points.
ஓர் சதுரம் வரையப்பட்டு அதைச் சுற்றி மூன்று இடங்களில் பெருக்கல் குறி இடப்பட்டுள்ளது.A square is drawn and it has a multipl simble of three places around it
 பாண்டில் விளக்கு போல் உள்ளது மிகவும் மங்கிய நிலையில்

ஓர் விலங்கும் மனிதனும் உள்ள ஓவியம் மங்கிய நிலையிலி உள்ளது.
The painting of a creature and a man is in a dull state.

அனைத்து குழு உறுப்பினர்களுக்கும் நன்றி அன்புடன் தமிழ் 9787536970
Thank you for all team members in Tamil 9787536970

No comments:

Post a Comment