Tuesday 24 July 2018

38. HISTORY OF KRISHNAGIRI-1500 years old KARUTHAMARAMPATTI ROCK PAINTING - கருத்த மாரம்பட்டி பாறை ஓவியங்கள் -1 KHRDT

குடைபோன்ற அமைப்பு. இங்கிருந்து முன் இருக்கும் பரந்த பகுதியை கண்கானிக்கலாம்


 This place is drawn on the western side of the rocky structure of the eastern side of the Karuthakarampatti  village of Krishnagiri.
இந்த இடம் கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் உள்ள கருத்தமாரம்பட்டி ஊரின் கிழக்கு பக்கமுள்ள  குடை போன்ற அமைப்புடைய பாறையின் மேற்கு பகுதியில் வரையப்பட்டுள்ளது.
 
இதில் மனிதன் விலங்குகள் மீது பயணிப்பது தெளிவாக வரையப்பட்டுள்ளது

ஒரு மிருகத்தின் மீது மனிதன் அமர்ந்துள்ள ஓவியம்
Man seated on a annimal

ஒரு மிருகத்தின் மீது மனிதன் அமர்ந்துள்ள ஓவியம்
Man seated on a annimal

 இரண்டு வீ வடிவ குறியீடுகள் வரையப்பட்டுள்ளது Two V shaped codes are drawn

 தனியாக ஓர் வீ வடிவ குறியீடு வரையப்பட்டுள்ளது

 இது ஓர் வழிபாட்டு குறியீடு போல் அமைந்துள்ளது ஒரு வேளை  \இருப்பிடத்தை குறிப்பதாக இருக்கலாம்  This is like a liturgical symbol and may indicate a location




மதிவாணன் .பிரகாஷ். மதி. கனேசன் , விஜியகுமார்,வரலாற்று ஆசிரியர் ரவி கருத்தமாரம்பட்டி அசோக் ஆகியோருக்கும் . இடம் பற்றி கூறிய ரேஷ்மா ஆசிரியைக்கும் நன்றி -இப்படிக்கு கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு
https://www.facebook.com/tamilselvenkris/videos/2063415870357031/?t=0

குறை இருப்பின் கூறவும் 9787536970

No comments:

Post a Comment