Wednesday 31 May 2023

கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்களில் புலி , யானை, மான் , பாம்பு குத்திப்பட்டான் கல்

ஆதாலியூர் பன்றி குத்திப்பட்டான் கல் பையூர் ஆனந்தராஜ் கண்டறிந்த அதாலியூர் கல்வெட்டுடன் கூடிய பன்றிக்குத்திப்பட்டான் கல் - ஊத்தங்கரை வட்டம் ராமகிருஷ்ணம்பதி பஞ்சாயத்து குப்பா கவுண்டர் நிலத்தின் அருகில் 2 நடுகற்கள் கல்வெட்டுடன் உள்ளது -விளக்கம் அருங்காட்சியக காப்பாச்சியர் கோவிந்தராஜ் அவர்கள் https://youtu.be/i8_0mX5zlMs
காவேரிப்பட்டிணம் கருங்கஞ்சாவடி பன்றிக்குத்திப்பட்டான் கல் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு காவேர்ப்பட்டிணம் அருகே உள்ள கருங்கஞ்சாவடியில் ஆய்வு மேற்கொண்டது அப்போது சதா அண்ணன் காட்டிய ஒரு பன்றிக்குத்திப்பட்டான் நடுகல் மிக சிறப்பாக இருந்தது https://youtu.be/WhJtQxlL7xU
கிருஷ்ணகிரி கொல்லஅள்ளி பன்றின்குத்திப்பட்டான் கல்
கொடுகூர் பன்றிக்குத்திப்பட்டான் கல்
அங்குத்திசுனை மான்குத்திப்பட்டான் கல் நுளம்பன் மகன் சிவமாறன் அங்குத்திசுனை #வட்டெழுத்து #நடுகல் #கிருஷ்ணகிரி மாவட்டம் , #ஊத்தங்கரை வட்டம் #கல்வெட்டு #தமிழர்வாழ்வியல் #தமிழர்வீரம் #தமிழர்மரபு #அருங்காட்சியகம் #கிருஷ்ணகிரிவரலாற்றுஆய்வுமற்றும்ஆவணப்படுத்தும்குழு https://youtu.be/uVDNyaLDYYY
13 ஆம் நூற்றாண்டு #வீரத்தின் அடையாளம் #ஐந்துகுதிரை வீரர்களை கொன்று வென்று தானும் இறந்த மேலையூர் மாரகாமிண்டன் மகன் #அம்மனன் என்ற வீரர்க்கு எடுக்கப்பட்ட நடுகல் - #கிருஷ்ணகிரி மாவட்ட #நடுகற்கள் பாராந்தூர் https://youtu.be/4IxPTGuK_pQ
ஆத்துக்காவாய் -கல்லகுறுக்கி -இராமிநாயனப்பள்ளி 2 வருடங்களுக்கு முன் மண்ணில் புதையுண்டு இருந்த மூன்று நடுகற்களையும் ராமிநாயனப்பள்ளி ஊர் மக்கள் கோவில் முன் எடுத்து வைத்து பாதுகாத்திருப்பது பாராட்டுக்குறியது புலிகுத்திப்பட்டான் கல் சிறப்பு https://youtu.be/Z0vHjVuz_3Y
யானை குத்திப்பட்டான் கல் ஓசூர் தேர்ப்பேட்டை
பாம்பு குத்திப்பட்டான் கல் - ஓசூர் மூக்காண்டப்பள்ளி
பாம்பு குத்திப்பட்டான் கல் உண்டிகநத்தம் நடுகற்கள் ( வேப்பணப்பள்ளி)
பாம்பு குத்திப்பட்டான் கல் - ஓசூர் பாரந்துர்
#செட்டியார்கள் பராமரிப்பில் #கங்கர்கள் கால 1100ஆண்டுகளுக்கு முந்தய #புலிகுத்திப்பட்டான்கல் #குன்னத்தூர் #முருக்கம்பள்ளி நன்றி சென்னானுர் ராஜேஷ்& பெருமாள் https://youtu.be/fDXucUa8Jg4
பஸ்தி புலிக்குத்திப்பட்டான் கல் #புலிகுத்திப்பட்டான்கல் திராவிட மக்களின் வீரத்தை கூறும் நடுகற்கள் - பஸ்தி வசந்தப்பாவின் நிலத்தில் இன்னும் வழிபாட்டில் தான் உள்ளது . பாதுகாப்பாகவும் உள்ளது . இதற்காக அவர்களை பாராட்ட வேண்டும் .இந்த நடுகல் கூறும் செய்தி என்ன என்பதை கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாச்சியர் கோவிந்தராஜ் அவர்கள் கூறகேட்கலாம் https://youtu.be/15NQVBCloak
குந்தப்பள்ளி நடுகல் புலியைக் குத்தி வீரன் ஒருவன் இறந்த செய்தி மற்றும் இரண்டு காளைமாடுகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு அதில் ஒன்று இறந்த செய்தி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
புலிகுத்திப்பட்டான் நடுகல் –*சதிக்கல் பச்சிக்காணபள்ளி கிருஷ்ணகிரி ஒன்றியம்
கூச்சானுர் - கல்வெட்டுடன் கூடுடிய புலிக்குத்திப்பட்டான் நடுகல் கூச்சானுர் - புலியை குத்தி கொன்று தானும் இறந்திருக்கிறான். அவனுடைய மகன் பொன்னாயன் இந்த நடுகல்லை எடுத்துள்ளான். வீரத்தின் விளைநிலம் -கல்வெட்டுடன் கூடுடிய புலிக்குத்திப்பட்டான் நடுகல் கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள் https://youtu.be/bf5_Y2SyBRE
பைரமங்கலம் புலிகுத்திப்பட்டான் கல் #பைரமங்கலம் புலிகுத்திப்பட்டான் கல் -கல்வெட்டுடன் -கிருஷ்ணகிரி மாவட்ட நடுகல்/கல்வெட்டுகள் - பிரதீபா #BAIRAMANGALAM Hero Stone - With Inscription - Krishnagiri District Stone/Inscriptions - Pradeepa -Govt high School Bairamangalam https://youtu.be/qrZZ7m6FC6g இராஜேந்திரசோழன்காலத்தியஅஞ்சிட்டம்புலிகுத்திப்பட்டான்கல்- KHRDT & Museum https://youtu.be/GitpHrJW61E 091-Snake bite dead -HERO STONEபாம்பு குத்திப்பட்டான்கல் - - ஓசூர் KHRDT HISTORY OF KRISHNAGIRI https://youtu.be/HVj7Ezlcge8 புலிகுத்திபட்டான்கல்Tigerhunter 800 years old https://youtu.be/ab7heIz8PFI சங்க காலத்தில் இருந்தே காலம் காலமாக நடுகற்கள் வழிபாட்டில் உள்ளன என்பதை அறிவோம் அந்தவகையில் போடரஅள்ளி அருகே உள்ள புலிக்ககுத்திப்பட்டான் நடுகல் உங்களுக்காக https://youtu.be/XcU5k-I7A04

No comments:

Post a Comment