Saturday 19 May 2018

29. 1700 AD watching Tower and Dolmen between 800 B.C. and 200 BC and 1700 AD in krishnagiri Dasupalli and history of krishnagiri

 this watching tower

The monastery of Mysore may have been constructed in 1688-1768 by the Chaka Devarayar. Later, under the rule of Hyder Ali (1761-82), his son Tippu Sultan (1782-99 AD) was subsequently ruled.



 இந்த கண்காணிப்பு கோபுரம் மைசூர் மன்னர் சிக்க தேவராயர் என்பவர் கி.பி.1688-1768  ஆம் ஆண்டு காலத்தில் இக் கண்காணிப்பு கோபுரம் கட்டப்பட்டு இருக்கலாம் . அதன் பின்னர்  ஐதர் அலி(1761-82) ஆட்சியின் கீழ்வந்தது.அதற்குபிறகு அவனது மகன் திப்பு சுல்தான்(கி.பி 1782-99) ஆட்சியின் கீழ் இருந்தது. இதன் அருகே பிரங்கி குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த கிராமத்தின் உயரமான பாறைகள் மீது கண்காணிப்பு  கோபுரம் கட்டப்பட்டுள்ளது.The tower is built on the tallest rocks of the village.


 தேசுப்பள்ளி (கிருஷ்ணகிர வரட்டணப்பள்ளியில் இருந்து இரண்டு கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள கல்திட்டை மிகவும் பழமையானது ஆகும் இது முக்கால் பாகம் மண்ணில் புதைந்துள்ளது. உள்ளே செல்ல இயலவில்லை. மேல் உள்ள கல் 5 டன் எடை இருக்கும் . கிழக்கு பகுதில் துளை உள்ளது . பெரியதம்பி மகன் எல்லப்பன் என்பாரின் நிலத்தில் அமைந்துள்ளது. இதை அவர்கள் அப்படியே பாதுகாத்து வருகின்றனர்



   It is buried in three quarters of the soil. Could not go inside. 
  The top stone will have 5 tons of weight. The eastern part has a hole. 
   located on the land of Periyathambi's son  . They are keeping it as it is.
 

next
This is a dolmen The South West is located on the other.
It is not bog in the soil.
Humans have used this as a home some times.
Inside there are pottery tiles. This will be sent for research

 இந்த கல்திட்டையின்
தென் மேற்கே மற்றோர் கல்திட்டை அமைந்துள்ளது .
இது மண்ணில் புதையவில்லை
மனிதர்கள் இதை வீடு போல் பயன் படுத்தி இருக்கிறார்கள்.
இதன் உள்ளே பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இதை ஆய்வுக்காக அனுப்பப்படும்





 INSIDE THIS ROCK PAINTINGS VERY DAMAGED .



எங்களால் இயன்றது . நன்றி 
தலைவர் - நாராயணமூர்த்தி-  9442276076

செயலர் டேவீஸ்                               -9487723678

பொருளர் விஜயகுமார்              --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழைமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும். 
OUR THANKS TO MATHIVANAN. SRIRAMAN . KAVERI . SURASH .VIJAIYAKUMAR.VIMALANATHAN.GANASAN. HENDRYPOUL. 
 BY T.TAMILSLVAN 
9787536970

No comments:

Post a Comment

நல்லூர் தலைவர் கல்யாணி அழைப்பின் பேரில் மேற்கொண்ட கள ஆய்வின்போது விஜயநகரர் காலத்து கல்வெட்டு ஒன்றை தீர்த்தத்தை அடுத்த ஹலே கிருஷ்ணாபுரம் என்ற ஊரில் கண்டறிந்துள்ளனர்-கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள்

நல்லூர் தலைவர் கல்யாணி அழைப்பின் பேரில் மேற்கொண்ட கள ஆய்வின்போது விஜயநகரர் காலத்து கல்வெட்டு ஒன்றை தீர்த்தத்தை அடுத்த ஹலே கிருஷ்ணாபுரம்...