Friday 4 May 2018

25..history of krishnagiri -4000 years old ancient Dolmen Ikuntam ஐகுந்தம்


 Dolmen is a type of monuments for the dead in the ancient culture. 
It usually consists of three or more vertical stones, 
and a large flat stone slabs that can be afforded horizontally. 
These are usually covered with soil or small stones to create 
a pattern similar to the hollow.
In many places, however, the bridges have only been destroyed by 
large giant structures

கல்திட்டைகள் (Dolmen) எனப்படுவன, பெருங்கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்த இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களில் ஒரு வகையாகும். இது பொதுவாக, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட செங்குத்தான கற்களையும், அவற்றினால் கிடைநிலையில் தாங்கப்படும் பெரிய தட்டையான கற்பலகை ஒன்றையும் கொண்டிருக்கும். இவை, பொதுவாகப் பொந்து போன்ற அமைப்பை உருவாக்குவதற்காக மண்ணினால் அல்லது சிறிய கற்களினால் மூடி அடைக்கப்பட்டிருப்பது உண்டு. ஆனாலும் பெரும்பாலான இடங்களில், பெரிய கற்களாலான அமைப்புக்கள் மட்டும் இருக்க, அடைப்புக்கள் காலப்போக்கில் அழிந்துவிட்டன.
This Dolmen is in the village of Ayukuntam Mango garden   இந்த கல்திட்டை ஐகுந்தம் கிராமத்தில் மாந்தோட்டத்தில் உள்ளது.

The In the top Stone 7000 kg.. இதன்மேல் உள்ள கல் 7000கிலோ இருக்கும்.

 

 

 

இதன் உள்ளே சிவலிங்கம் வைத்து வழிபாடு நடைபெறுகிறது Inside the temple is worshiped with Shivalingam

No comments:

Post a Comment

நல்லூர் தலைவர் கல்யாணி அழைப்பின் பேரில் மேற்கொண்ட கள ஆய்வின்போது விஜயநகரர் காலத்து கல்வெட்டு ஒன்றை தீர்த்தத்தை அடுத்த ஹலே கிருஷ்ணாபுரம் என்ற ஊரில் கண்டறிந்துள்ளனர்-கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள்

நல்லூர் தலைவர் கல்யாணி அழைப்பின் பேரில் மேற்கொண்ட கள ஆய்வின்போது விஜயநகரர் காலத்து கல்வெட்டு ஒன்றை தீர்த்தத்தை அடுத்த ஹலே கிருஷ்ணாபுரம்...