Friday 20 April 2018

21.history of krishnagiri ஜெகதேவியில் லிங்க விநாயகர் (விநாயகர் கோயிலாக மாரிப்போன சிவன் கோயில்)




இந்த நந்தி பெருமான் 12 ஆம் நு◌ாற்றாண்டு காலத்தியது என தெரிகிறது

இது ஜெயதேவி மாரியம்மன்  கோயில் அருகே உள்ள விநாயகர் கோவிலில் உள்ளது பெரும்பாலும் நந்தி சிலை சிவபெருமானுக்கு  எதிரேதான் இருக்கும் எங்கும் விநாயகருக்கு எதிநே உள்ளதை நீங்கள் உற்று நோக்கினால்  உங்களுக்கு தெரியும் நந்திக்கு எதிரே உள்ளது லிங்கவிநாகர் .









 


 








 லிங்கவிநாயகர்  நன்றாக உற்று பாருங்கள் லிங்கத்தின் முன்தான் நந்தி பெருமான் உள்ளது .

முன் புறமுள்ள விநாயகரை எடுத்து விட்டால் இது முழுமையாக தெரியும்  மஞ்சள் பூசியுள்ளதால் விநாயகர் தெரிகிறார் . லிங்கத்துக்கான அபிஷேகம் நடந்தால் அபிஷேகத்தின் போது மட்டும் தான் விநாயகர் தெரியும் 

 கோயில் வளாகத்தில் காணப்படும் கல் வெட்டு மற்றும் நடுகல்

 கணேசனுடன் தமிழ்


No comments:

Post a Comment