Friday 9 March 2018

12.history of krishnagiri கண்முன்னே கரைந்து போகும் பெருங்கற்கால நாகரீகத்தின் அடையாளங்கள் Symbols of the 3000 years old civilization that dissolve before the eyes



கண்முன்னே கரைந்து போகும் பெருங்கற்கால நாகரீகத்தின் அடையாளங்கள்


Dolmen Symbols of the 3000 years old civilization that dissolve before the eyes



This is one of the four types of tribal people who lived 3000 years ago. On the eastern side of the stone panel is a circular hole in the postpost. It is through this post that the spirit of the dead from the outside to go out and return it in. The body is perishable. The hope is that the spirit is not immortal. There have been people among the people who lived three thousand years ago. These emaciated projects are located in the Krishnagiri district of Tamil Nadu at the Kangaleri Chenniamman Temple

 3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பழக்குடி மலைவாழ் இன மக்கள், இறந்தவர்களை புதைக்கும் நான்கு வகைகளின் இதுவும் ஒன்று. கிழக்கு நோக்கிய கல் பலகைசுவரில் வட்ட வடிவபெரிய துளை இடுதுளை உள்ளது  இந்த இடுதுளை வழியே இறந்தவர்களின் ஆவி உள்ளேயிருந்து வெளியே போவதற்கும் வெளியே சென்று விட்டு உள்ளே திரும்புவதற்குமான வழியே அது. உடல் அழியக்கூடியது. ஆவி அழியாதது என்கிற நம்பிக்கை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் மத்தியில் நிலவியுள்ளது. இந்த  ஈமக்கல் திட்டைகள், தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், உள்ள கங்கலேரி சென்னியம்மன் கோவில் எதிரே அமைந்துள்ளது
 இதன் உயரம்  5 அடி இருக்கும் Its height is 5 feet


 மற்றும் ஒரு கதையும் கூறப்படுகிறது  குள்ளமான மனிதர்கள் இதில் வாழ்ந்ததாக கிராமத்துக் கததைகள் கூறப்படுகிறது.
மழைகாலத்தில் மக்கள் உள்ளே சென்று 4 பேர் படுக்கும் அளவுக்கு இடம் உள்ளது And a story is said to have been dwarfed by people who lived in the village
In the rainy season, people have to go in for 4 people
 மேற்பகுதியில் மூடிஉள்ள பலகைக்கல் 8 டன் எடை கொண்டதாக இருக்கும்.


நாம் நேரில் பார்த்த ஈமக்க திட்டை. இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட கற்திட்டைகள் தோட்டத்தை சமபடுத்தும் போது  கல் பலகைகள் சரிந்தும் சிதைந்தும், சீர்குலைந்தும் போய்விட்டன கண்முன்னே இந்த தொன்மைச் சின்னங்கள் கரைந்து போகின்றன இந்த தொல்லியல் சின்னங்கள் .
The cover on the top will be 8 tons of weight.

We have seen the incoming project When the more than 100 plants in the region are balanced in the garden, the stone boards have collapsed, disintegrating and disappearing. These archaeological signs dissolve before these archeological icons

 இது தோட்டத்தின் மையத்தில் அமைந்துள்ளது
 கங்கலேரி ஊரை தாண்டி இந்த கோவிலுக்கு பக்கத்தில் செல்லும் வழியின் சுமார் 1 கிலோ மீட்டர் சென்னியம்மன் கோவில் அருகே இக் கல்திட்டை அமைந்துள்ளது.
 கல்திட்டையின் விடியோ பதிவு

 

No comments:

Post a Comment